Just In
- 6 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 7 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 8 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 9 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கடைசியா ஒரு தடவை கூட ரமேஷை கட்டிப்பிடிக்க விடாமல் பண்ணிட்டாரே கமல்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள் ஜித்தன் ரமேஷையும் அர்ச்சனாவின் அன்பு கேங்கையும் கலாய்த்து வருகின்றனர்.
இன்றைய மூன்றாவது புரமோவில் நிஷாவை போரிங் போட்டியாளர் என கமல் ஜெயிலுக்குள் தள்ளிவிட்டார்.
சோமசேகரை ஸ்டோர் ரூமுக்குள்ளும், ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமுக்குள்ளும் அனுப்பி ஜித்தனை அப்படியே எவிக்ட் பண்ண போகிறார் கமல் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.
கொஞ்ச நஞ்ச பாடா படுத்துனாங்க ஆரிய.. வச்சு செய்யுங்க கமல் சார்.. செம்ம காண்டில் நெட்டிசன்ஸ்!

அழுகாச்சிக்கு நேரமில்லை
"இந்த eviction ரொம்ப நல்லது, அழுகாச்சிக்கு நேரமில்லை, அன்பு நாடகத்தை பார்க்க நேரமில்லை! என கமல் சாரின் முடிவை பிக் பாஸ் ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர். ஜித்தன் ரமேஷ் வெளியேறும் பட்சத்தில் அன்பு கேங் ரொம்பவே அழுது சீன் போடுவார்கள் என்றும் கமெண்டுகள் குவிகின்றன.

ஜித்தன் ரமேஷாகவே
ஜித்தன் ரமேஷ் என்கிற பெயரை மாற்ற வேண்டும் என பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ரமேஷ், கடைசி வரை ரசிகராக இருந்து ஜித்தன் ரமேஷாகவே விடைபெறுகிறார் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை ஜித்தன் ரமேஷ் தவறவிட்டார் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கேங்கா ஆப்பு
குரூபிசம் பண்ணாதீங்கன்னு கமல் சார் எவ்ளோ சொல்லியும் கேட்காமல், அர்ச்சனா குரூப்பை பாதுகாத்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டு தொடர்கிறது. அந்த குரூப்பில் உள்ள நிஷா, ஜித்தன் ரமேஷ் மற்றும் சோமசேகருக்கு இன்றைய எபிசோடில் கமல் வேட்டு வைக்கப் போவது அந்த குரூப்புக்கே வைக்கும் கேங் ஆப்பு என்று ட்ரோல் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

இதைத்தான் மிஸ் பண்ணுவாரு
பிக் பாஸ் வீட்டில் எதை ரொம்ப மிஸ் பண்றீங்க என ஜித்தன் ரமேஷிடம் கமல் கேட்டால், அர்ச்சனா அக்காவின் அந்த ஹெட் மசாஜை தான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் பிக் பாஸ் என ரமேஷ் சொல்வது போல ட்ரோல் போட்டு பங்கம் பண்ணி வருகின்றனர்.

அர்ச்சனாவால் கட்டிப்பிடிக்க முடியாது
ஜித்தன் ரமேஷை அப்படியே கன்ஃபெஷன் ரூமில் இருந்து வெளியேற்றினால், அர்ச்சனா மற்றும் நிஷாவால் கட்டிப்பிடித்து அழ முடியாது. தேவையில்லாமல், அன்பு கேங் போடும் சீன் இருக்காது. இது நல்ல எவிக்ஷன் என்று ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக அர்ச்சனா கேங்கை டார்கெட் பண்ணி அடித்து வருகின்றனர்.