ஒரே ஒரு ஜிப் தான்.. கழண்டா என்ன ஆகுறது.. பிரபல நடிகையை சேஃப்டியா இருக்க சொல்லும் நெட்டிசன்கள்!
ஸ்பெயின்: பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் அழகியும் இங்கிலாந்து நடிகையுமான டெமி ரோஸ் தனது அடுத்த ஹாட்டான புகைப்படத்தை களமிறக்கி உள்ளார்.
ஒரே ஒரு ஜிப் மட்டுமே ஒட்டுமொத்த ஆடையையும் பாதுகாப்பது போல அணிந்திருக்கும் அவரை பார்த்த நெட்டிசன்கள், ரொம்ப அக்கறையா பாதுகாப்பா இருக்க சொல்லி கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிங்கிள் தான்
25 வயதாகும் நடிகை டெமி ரோஸ் சில லவ்களையும் பிரேக்கப்களையும் சந்தித்துள்ளார். ஆனால், இப்போதைக்கு அவர் இன்னும் முரட்டு சிங்கிளாகத்தான் இருக்கிறார். மாடலிங் துறையில் கலக்கி வரும் டெமி ரோஸ், ஸ்பெயின் நாட்டில் சுற்றுலாவையும் தனது பிசினஸையும் சேர்த்தே பார்த்து வருகிறார்.

இங்கிலாந்து டு அமெரிக்கா
இங்கிலாந்தின் பிர்மிங்காமில் கிறிஸ்டைன் மாபி மற்றும் பேரி மாபி ஆகியோருக்கு மகளாக பிறந்த டெமி ரோஸ் மாபி, ஹாலிவுட் நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக குடி பெயர்ந்தார்.

பெரிய கனவு
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இவர், ஜான் வில்மாட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், வால்சல் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். கல்லூரி நாட்களிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர் எண்ட் டைம் எனும் இங்கிலாந்து படத்தில் நடித்துள்ளார். இவரது பெரிய கனவே ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தானாம்.

இன்ஸ்டாகிராம் பிரபலம்
சுமார் 509 போட்டோ மற்றும் வீடியோ பதிவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர், 14.6 மில்லியன் ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக கொண்டுள்ளார். சில இந்திய நடிகைகளும் இவரை பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது. பல ஃபேஷன் நிறுவனங்களுக்கு மாடல் அழகியாக இருக்கும் இவருக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.

பிகினி தேவதை
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான பிகினி உடைகளை அணிந்து இவர் வெளியிடும் ஹாட் போஸ் புகைப்படங்களுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. சர்வதேச ரசிகர்களின் கமெண்ட்டுகளை பார்த்து, அவ்வப்போது நிர்வாண தரிசனங்களையும் தயங்காமல் கொடுத்து வருகிறார் டெமி ரோஸ்.
Recommended Video

ஒரே ஒரு ஜிப்
சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற கோட் அணிந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி கெத்தா போஸ் கொடுத்து இருந்த டெமி ரோஸ், இப்போ ப்ளூ கலர் டிரெஸ்சில் ஒரே ஒரு ஜிப் வைத்தபடி மொத்த உடலையும் கவர் செய்துள்ளபடி கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். பார்த்து டெமி ஜிப் கழண்டுட போகுது என நெட்டிசன்கள் சிலர் அவருக்கு சேஃப்டி அட்வைஸ் கொடுப்பது போல பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











