ஜானி சின்னா மாறிட்டாரோ? அந்த பிரபலத்தின் நிர்வாண புகைப்படத்தை பார்த்து ஆடிப் போன ரசிகர்கள்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஆடை ஏதும் அணியாமல் காலையிலேயே இணையத்தை அதிர வைத்துள்ளார்.

48 வயதாகும் நடிகர் ஜான் ஆபிரகாம் இன்றும் இளைஞர்களுக்கு கடும் சவாலாக உள்ளார்.

இவரது சிக்ஸ் பேக்கையும் உடற் கட்டையும் பார்த்து மயங்காத ரசிகைகளே இல்லை என்று சொல்லலாம்.

ஹேண்ட்சம் ஹங்க்

ஹேண்ட்சம் ஹங்க்

பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் 48 வயதிலும் ஹேண்ட்ஸம் ஹங்காகவே உள்ளார். ஜிஸ்ம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், தூம் முதல் பாகத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்ததற்காக விருதுகளை அள்ளினார். பாபுல், நியூ யார்க், மெட்ராஸ் கஃபே, ஃபோர்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தோஸ்த்தானா

தோஸ்த்தானா

கரண் ஜோஹர் தயாரிப்பில் 2008ம் ஆண்டு வெளியான தோஸ்த்தான திரைப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி ஹிட் அடித்தது. இயக்குநர் தருண் மனுஷ்கானி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, அபிஷேக் பச்சன் உடன் இணைந்து இவர் நடித்திருந்தார். ஓரினச் சேர்க்கையை மையமாக இந்த படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானின் பதான்

ஷாருக்கானின் பதான்

ஹிரித்திக் ரோஷனின் வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ஜான் ஆபிரகாம். மேலும், இவர் நடிப்பில் உருவாகி உள்ள மும்பை சாகா திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது.

பில்லோ மட்டும்

பில்லோ மட்டும்

இந்நிலையில், இன்று காலை ஜான் அபிரகாம் ஆடை ஏதும் அணியாமல் வெறும் தலையணை ஒன்றை மட்டும் 'அந்த' இடத்தில் வைத்துக் கொண்டு ஷூட்டிங்கிற்கு செல்ல ஆடைக்காக வெயிட்டிங் என பதிவிட்டுள்ள போஸ்ட் ஒட்டுமொத்த இணையத்தையும் அனலை கிளப்பி தீயாக பரவி வருகிறது.

ஜானி சின்னா

ஜானி சின்னா

ஜான் ஆபிரகாமின் இந்த நிர்வாண கோலத்தை பார்த்த ரசிகர்கள், உள்ளாடையாவது போட்டுருக்கீங்களா? அதுவும் புரொடக்‌ஷன் தான் கொடுக்குமா? என்றும் ஜான் ஆபிரகாமா இல்லை ஜானி சின்னா என ஆபாச பட நடிகருடன் கம்பேர் பண்ணியும் கமெண்ட் போட்டு ரகளை செய்து வருகின்றனர்.

அழகில் மயங்கி

அழகில் மயங்கி

ஜான் ஆபிரகாமின் ரசிகைகளாக இருப்பதில் நாங்கள் மேலும் பெருமைக் கொள்கிறோம். இந்த வயதிலும், ஏகப்பட்ட இளம் நடிகர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உடற்கட்டு வைத்து அசத்துறீங்களே என ரசிகைகள் ஒரு பக்கம் கண் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X