இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு!

சென்னை: ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி.

ஆனால், அந்த வீடியோ அவர் வொர்க்கவுட் செய்வதற்காக வைரலாகவில்லை.

பியூமி ஹன்சமாலியின் இடுப்பை பிடித்து, அந்த டிரெய்னர் செய்யும் அலப்பறை தான் தாங்க முடியவில்லை.

கணவரை பிரிந்து

கணவரை பிரிந்து

18 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நடிகை பியூமி ஹன்சமாலி கணவரை பிரிந்து தனது மகன் கவினுடன் வாழ்ந்து வருகிறார். மாடலிங், ஷூட்டிங் என பிசியாக இருக்கும் இவரை, கணவர் ஏன் பிரிந்து சென்றார் என்ற காரணம் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் கணவரை ரொம்ப மிஸ் செய்வதாக இவர் போட்ட பதிவுகள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

ஏகப்பட்ட காதலர்கள்

ஏகப்பட்ட காதலர்கள்

ஆனால், நடிகை பியூமி ஹன்சமாலி, பல ஆண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்திலேயே வைத்து வருகிறார். சமீபத்தில் இரு ஆண்களை தனது காதலர் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆண் நண்பர்களுடன் பார்ட்டிகளில் குடித்து விட்டு கும்மாளமும் போட்டு வருகிறார்.

ஆபாசமாக

ஆபாசமாக

தனது முன்னழகு முழுவதும் தெரியும்படி படு மோசமாகவும் ரொம்ப ஆபாசமாகவும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்து வருகிறது. நெட்டிசன்கள், அதற்காக இவரை கழுவி ஊற்றியும் கேவலமாக திட்டியும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

ஜிம்மில்

ஜிம்மில்

இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து தனது ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். கருப்பு நிற பாடி சூட் போட்டு முழுவதையும் கவர் பண்ணி இருந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத வகையில் கச்சிதமாக காட்சி தருகிறார்.

யோகக்கார டிரெய்னர்

ஜிம்மில் ஸ்குவாட் வொர்க்கவுட்டை செய்யும் நடிகை பியூமி ஹன்சமாலியின் இடுப்பை பிடித்தபடி, ஜிம் டிரெய்னர் சொல்லித் தரும் உடற்பயிற்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்த பியூமியின் ரசிகர்கள் பொறாமையில் இதுக்கு பேர் வொர்க்கவுட்டா என்றும், யோகக்கார டிரெய்னர் என்னம்மா வாழுறான் என்றும் நான் உங்களுக்கு டிரெய்னரா வரட்டுமா என்றும் கமெண்ட் செய்து வழிந்து வருகின்றனர்.

ஏன் இந்த வீண் வேலை

ஏன் இந்த வீண் வேலை

மேலும், சில ரசிகர்கள் சரக்கு, பார்ட்டி, தலப்பாகட்டி பிரியாணின்னு எந்தவொரு கன்ட்ரோலும் இல்லாமல் வாழும் உங்களுக்கு எதுக்கு இந்த வீண் வேலை என்று லக் நவ் நடிகையை பங்கமாக கலாய்த்து உள்ளார். நடிகைகளுக்குத் தான் ஜிம் டிரெய்னர்கள் இப்படி எக்ஸ்ட்ரா உழைப்புகளை போட்டு சொல்லித் தருவார்கள், நாமெல்லாம் போனால், பக்கம் கூட வரமாட்டானுங்க என்றும் ஜிம் டிரெய்னரையும் திட்டித் தீர்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X