இப்படி நின்னா எப்படிம்மா அந்த பையன் சேலை கட்டி விடுவான்.. பொறாமையில் பொங்கும் ஃபேன்ஸ்!

சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சேலை கட்டி விடும் வீடியோ ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை பொறாமை பட செய்திருக்கிறது.

சும்மாவே கவர்ச்சி பொங்க போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடும் பியூமி ஹன்சமாலி, லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் பண்ண ஆரம்பித்துள்ளார்.

இலங்கை நடிகை பியூமிக்கு சேலை கட்டி விடும் அந்த நபரை பார்த்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சேலை கட்டும் வீடியோ

சேலை கட்டும் வீடியோ

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி விளம்பர படங்கள், குறும்படங்கள், சினிமா ஷூட்டிங் என மீண்டும் பழைய ஷூட்டிங் மோடுக்கு மாறி வருகிறார். புதிதாக ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் சேலை கட்டும் போது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ள அவர், Get ready என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பொறாமை படும் ரசிகர்கள்

பொறாமை படும் ரசிகர்கள்

நடிகை பியூமி ஹன்சமாலிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆடை அலங்கார பிரிவை சேர்ந்த நபர் ஒருவர் சேலை கட்டி விடும் வீடியோ தற்போது ரசிகர்களை பொறாமை கொள்ளச் செய்திருக்கிறது. முன்னழகை தாராளமாக திறந்து காட்டியபடி நிற்கும் பியூமிக்கு அந்த நபர் பயந்து பயந்து சேலை கட்டி விடும் வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

வாழ்வு தான்

வாழ்வு தான்

மேலும், சில ரசிகர்கள், அந்த நபரை பார்த்து செம வாழ்வு தான் போங்க, கிளாமர் குயின் பியூமி ஹன்சமாலியின் இடுப்பை எல்லாம் தொட்டு, அவருக்கு சேலை கட்ட கொடுத்து வச்சிருக்கணும் என்றும், அந்த வேலைக்கு நான் வரலாமா? இதுக்கு பேரு தான் கரும்பு தின்ன கூலி என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மஞ்ச கலர் டாப்ஸ்

மஞ்ச கலர் டாப்ஸ்

முன்னதாக மஞ்சள் நிற டாப்ஸ் அணிந்து நடிகை பியூமி ஹன்சமாலி எடுத்த மிரர் செல்ஃபி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மேடம் உங்க அழகால் எங்களை கொல்லாதீர்கள் என்றும், எங்கள் இதயத்தை மொத்தமாக திருடிட்டீங்க என்றும் கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.

செம க்யூட்

செம க்யூட்

இரண்டு கைகளிலும் இரண்டு செல்போன்களை வைத்துக் கொண்டு, செம க்யூட்டாக சாய்ந்து கொண்டு, கண்களை அழகாய் மூடி, உதடுகளை குவித்து நடிகை பியூமி ஹன்சமாலி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் க்யூட் எக்ஸ்பிரஷன்களை பார்த்து, ஏகப்பட்ட இளைஞர்கள் அவரது பேரழகுக்கு அடிமையாகவே மாறிவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X