பாலா மாமாவுக்கு சொல்லலையா.. ஷிவானியின் காதலர் தின போஸ்ட்டை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராமில் பிசியாகி விட்டார் ஷிவானி நாராயணன்.

காதலர் தினத்தை முன்னிட்டு செம ஹாட்டான ஒரு போட்டோவை ஷேர் செய்து லவ் யூ ஆல் என பதிவிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியனுக்கு கிடைத்ததை போலவே ஷிவானி நாராயணனுக்கும் கூடிய சீக்கிரமே பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டையை கழட்டிவிட்டு

சட்டையை கழட்டிவிட்டு

எப்படா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்புவாங்க, இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை அடுக்கலாம் என காத்து இருப்பார் போல ஷிவானி நாராயணன். சும்மா சட்டையை கழட்டி விட்டு படு கவர்ச்சியாக போட்டோக்களாக போட்டு மெர்சல் காட்டுகிறார்.

தொப்புள் தெரிய

தொப்புள் தெரிய

கிரே ஜீன்ஸ் மற்றும் ஒயிட் டாப்ஸை அணிந்து கொண்டு தனது அப்பார்ட்மென்ட் பார்க்கிங் ஏரியாவில் எடுத்த போட்டோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார் ஷிவானி. அந்த ஒரு கையை அவர் தூக்கி போஸ் கொடுக்க அவரது அழகான தொப்புள் தெரிந்து இணையத்தை சூடாக்கி வருகிறது.

நத்திங் ஸ்பெஷல்

நத்திங் ஸ்பெஷல்

நேற்று பச்சை நிற டி சர்ட் அணிந்து கொண்டு, அந்த டி சர்ட்டில் உள்ள Nothing Special வாசகத்தை பதிவிட்டு ஷிவானி நாராயணன் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும் 2 லட்சம் ரசிகர்களை லைக் போட செய்திருந்தது. நீங்க டி சர்ட் போட்டாலே ஸ்பெஷல் தான் என ஷிவானியின் அழகை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர் ஒருவர் போட்ட கமெண்ட்டுக்கும் லைக்ஸ் குவிகிறது.

லவ் யூ ஆல்

லவ் யூ ஆல்

இந்நிலையில், ஏற்கனவே கிரே ஜீன்ஸ் மற்றும் ஒயிட் டாப்ஸை அணிந்து கொண்டு நடத்திய போட்டோஷூட்டில் இருந்து ஒரு போட்டோவை பதிவிட்டு, ஹேப்பி வேலன்டைன்ஸ் டே என்றும் லவ் யூ ஆல் என்றும் தற்போது ஷிவானி தனது ரசிகர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

பாலாவுக்கு சொல்லலையா

பாலாவுக்கு சொல்லலையா

"லவ் யூ ஆல்" என ஷிவானி போட்ட இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பலரும் லைக் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர். சில நெட்டிசன்கள், பாலா மாமாவுக்கு சொல்லலையா என ஷிவானியை பங்கமாக கலாய்த்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸை பூனைக் குட்டிப் போல ஷிவானி சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

யாருமே கண்டுக்கல

யாருமே கண்டுக்கல

ரம்யா பாண்டியன் ஒரு போட்டோ ஷேர் செய்தால் அடுத்த நொடியே சம்யுக்தா, அர்ச்சனா என வரிசை கட்டி பிக் பாஸ் பிரபலங்கள் க்யூட் மேக்ஸ் என சொல்லி லைக் செய்கின்றனர். ஆனால், ஷிவானி நாராயணன் தொடர்ந்து போட்டோக்களாக போட்டுத் தள்ளியும் பிக் பாஸ் பிரபலங்கள் யாருமே ஒரு லைக் கூட போடாதது ஏன் என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X