எக்கோய்.. ஆட்சி மாறுனதும் குட்டி கர்ணமா.. பிரபல நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ஆளும் கட்சியை புகழ்ந்து டிவிட்டி வரும் பிரபல நடிகையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக இன்று முறைப்படி தமிழக அரசாக பதவியேற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகவும் மற்றும் 33 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சர்களுக்கும் வாழ்த்து

அமைச்சர்களுக்கும் வாழ்த்து

இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் தமிழக முதல்வராக முதல் முறையாக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கும் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புகழும் நடிகை

புகழும் நடிகை

அந்த வகையில் நகைச்சுவை நடிகை ஆர்த்தி திமுகவையும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து டிவிட்டி வருகிறார்.

குட்டிகர்ணமா?

குட்டிகர்ணமா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருடைய பழைய டிவிட்டுகளையெல்லாம் எடுத்துப்போட்டு மரண பங்கம் செய்து வருகின்றனர். இந்தி மொழிக்கு எதிராக டிஷர்ட் ட்ரென்ட்டான போது அவர் பதிவிட்ட டிவிட்டை தற்போது ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், எக்கோய் ஆட்சி மாறுனதும் குட்டிகர்ணமா என கேட்டுள்ளார்.

முதல் பந்திலேயே சிக்ஸர்

முதல் பந்திலேயே சிக்ஸர்

மேலும் ஸ்டாலின் முதல்வரானதும் கையெழுத்திட்ட 5 கோப்புகள் குறித்து பதிவிட்ட நடிகை ஆர்த்தி முதல் பந்திலேயே சிக்ஸர் என பதிவிட்டிருந்தார். அதற்கும் மரண கலாய் கலாய்த்துள்ள நெட்டிசன்ஸ், ஒன்னும் புரியல இதுக்கு நீங்க ட்விட் போடாம இருக்கலாம் என்றும் யாரு அடிச்சாங்க என்றும் கேட்டு பங்கமாக்கியுள்ளனர்.

காக்கா பிடிக்க ஆரம்பிச்சாச்சா?

காக்கா பிடிக்க ஆரம்பிச்சாச்சா?

இன்னும் சிலர் தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவாகதானே பிரசாரம் செய்தீர்கள் இப்போ ஆட்சி மாறியதும் காக்கா பிடிக்க ஆரம்பித்து விட்டீர்களா என்று மரண பங்கம் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: dmk திமுக
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X