ஏன்.. சொத்த பல்லு வலிக்குதா? ஃபீலாகி பேசிய பிக்பாஸ் ஜூலியை பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: ஃபீல் பண்ணி பேசிய பிக்பாஸ் ஜூலியை நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பிரபலமானார் ஜூலி.

இதன்மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

கோபத்திற்கு ஆளான ஜூலி

கோபத்திற்கு ஆளான ஜூலி

இதில் பங்கேற்ற ஜூலி, சக போட்டியாளர்களுடன் சேர்ந்து கேங் ஃபார்ம் செய்துக்கொண்டு ஓவியாவை டார்கெட் செய்தார். மேலும் பல பொய்களையும் சொல்லி பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளானார்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

இருந்தபோதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. மன்னர் வகையறா, அம்மன் தாய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு ஜூலிக்கு பெயர் கிடைக்கவில்லை.

நிர்வாண போட்டோ ஷூட்

நிர்வாண போட்டோ ஷூட்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஜூலி அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். மாடர்ன், டிரெடிஷ்னல் என மாறி மாறி போட்டோ ஷூட் நடத்தி வரும் ஜூலி, நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை திணறடித்தார்.

அவுட்டிங் செல்லும் வீடியோ

அவுட்டிங் செல்லும் வீடியோ

தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு க்யூட் எக்ஸ்பிரஷன்களுடன் வீடியோ வெளியிட்டு வருகிறார் ஜூலி. மேலும் தனது ஆண் நண்பருடன் அடிக்கடி அவுட்டிங் செல்லும் வீடியோக்களை வெளியிட்டு விழி பிதுங்க செய்து வருகிறார்.

குண்டான ஜூலி

குண்டான ஜூலி

அண்மையில் பிளேஸர் அணிந்து விதவிதமாக ட்ரென்டிங் போஸ் கொடுத்தார் ஜூலி. அதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஜூலி வெயிட் போட்டுட்டீங்க போல, குண்டாக தெரிகிறீர்களே என கேட்டு வந்தனர்.

சிரிப்புக்கு பின்னால் வலி

சிரிப்புக்கு பின்னால் வலி

இந்நிலையில் நடிகை ஜூலி பிளேசர் இல்லாமல் டிஷர்ட்டுடன் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு, எனக்கு மட்டுமே தெரியும் என் சிரிப்புக்கு பின்னால் உள்ள வலி என ஃபீல் பண்ணி கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பல் வலிக்குதா?

பல் வலிக்குதா?

அவரது அந்த கேப்ஷனை பார்த்த நெட்டிசன்கள், மரணமாய் கலாய்த்துள்ளனர். ஜூலியின் கேப்ஷனை பார்த்த இந்த நெட்டிசன், ஏன் ஜூலி? சொத்த பல்லு வலிக்குதா? அய்யோ பாவம்தான் ஜூலி என பதிவிட்டுள்ளார்.

டிபியா வச்சுக்கோங்க

டிபியா வச்சுக்கோங்க

இன்னும் சிலர் இந்த போட்டோ நல்லா இருக்கு, ஆகையால் இதையே உங்கள் டிபியாக வைத்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர். ஜூலியின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Read more about: biggboss julie julie photo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X