குட்டி ஸ்கர்ட்டில்.. செம குத்து குத்தியுள்ள கிரண்.. என்னவோ ஆயிடுச்சு என பதறும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கிரண் மினி டைட் ஸ்கர்ட்டில் செம ஆட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர் கிரண்.
1999ஆம் ஆண்டு உதவி இயக்குநராக பாலிவுட்டுக்கு அறிமுகமானார் கிரண்.

ஒரு ரவுண்டு..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார் கிரண். தமிழில் அதிக படங்களில் நடித்த கிரண், முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்தார்.

கிடைக்கும் வாய்ப்புகளில்..
திடீரென எடை கூடிய கிரணுக்கு அதன்பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருகிறார்.

இளமை ஊஞ்சல்
பெரும்பாலும் இயக்குநர் சுந்தர் சியின் படங்களில் வாய்ப்பை பெற்றுவிடும் கிரண், அக்கா, அத்தை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சந்தானத்துடன் இளமை ஊஞ்சல் படத்தில் நடித்தார் கிரண்.

க்யூட் அன்ட் ஹாட்
ஆனால் அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் க்யூட் அன்ட் ஹாட் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

40 வயதில்..
குட்டி குட்டி உடையில் கிரண் ஷேர் செய்யும் வீடியோக்களையும் போட்டோக்களையும் ரசிக்கவே ஒரு பெரும் கூட்டம் அவரை பின்தொடர்ந்து வருகிறது. 40 வயதில் அவர் வெளியிடும் போட்டோக்களும் வீடியோக்களும் வேற லெவலில் வைரலாகி வருகிறது.
திட்டும் நெட்டிசன்ஸ்
கிளாமரை கூட்டியும் காட்டியும் கிரண் ஷேர் செய்யும் வீடியோக்களை பார்த்து நெட்டிசன்கள் பலர் ஜொள்ளு விட்டாலும் சிலர் கன்னாபின்னாவென திட்டி தீர்த்து வருகின்றனர்.
நேற்று இரவு..
ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத கிரண், தன்னால் முடிந்தவரை கிளாமர் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று இரவு என அவர் ஷேர் செய்திருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.

என்னவோ ஆகிவிட்டது
டைட் மினி ஸ்கர்ட் அணிந்துள்ள கிரண், கிராப் டாப்பில் தொப்புள் தெரிய செம ஆட்டம் போட்டுள்ளார். அவரது இந்த ஆட்டத்தை பார்த்துள்ள நெட்டிசன்கள் கிரணுக்கு என்னவோ ஆகிவிட்டது என பதறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











