இந்த அனிதாவுக்கு ஸ்பேஸ் கொடுங்கப்பா.. என்னப்பா.. கீழே உட்கார வச்சிருக்கீங்க.. மரண பங்கம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் அனிதா கோபித்துக் கொண்டு போய் உட்காருவதை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் இரண்டாவது இடத்தில் நிற்க அனிதா விருப்பப்படுகிறார். ஆனால் அதற்கு சக ஹவுஸ்மேட்ஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதனால் கடுப்பாகும் அனிதா, எனக்கு எதுவும் வேண்டாம் என கூறிவிட்டு தனியாக போய் அமருகிறார். புரமோவில் காட்டும் போது அவருக்கு 10வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மரண கலாய்

மரண கலாய்

எனக்கு பொஸிஷன் இல்லை, நான் நிற்க முடியாது, நான் கேண்டிடேட் இல்லை என சக ஹவுஸ்மேட்ஸுடன் வாக்குவாதம் செய்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அனிதாவை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

சத்தியமா முடியலப்பா

சத்தியமா முடியலப்பா

பிக்பாஸின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சத்தியமா முடியலப்பா!... யோவ் நீங்கல்லாம் மனுசங்கதானா?.. இரண்டு நாளா இதை பற்றியேதான் புரோமா போய்கிட்டு இருக்கு! என விளாசியுள்ளார்.

நியாயமா இல்லை..

நியாயமா இல்லை..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நல்லா சேஃப் கேம் ஆடுனா அழகா விழும் ஓட்டு! கேட்டா ஃபேவரைட் இல்லன்னு குமுறி குமுறி அழுவாங்க! 2 க்கும் மட்டும் ஒத்துக்கவே மாட்டாராமே ரமேஷ்! அனிதா இரண்டாவது இடத்துக்கு தகுதியானவர்தான்!
ஹவுஸ்மேட்ஸ் நியாயமா இல்லை, கேபி அனிதாவுக்கு ஆதரவாய் இருப்பது சந்தோஷம் என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் மீது நம்பிக்கை

மக்கள் மீது நம்பிக்கை

புரமோவில் ஆரி முதல் இடத்தில் நிற்பதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரிய முதல் இடத்தில்.. காரணம்.. நேர்மை.. பொறுமை.. மக்கள் மீது நம்பிக்கை.. என கூறியுள்ளார்.

ஸ்பேஸ் கொடுங்கப்பா!

ஸ்பேஸ் கொடுங்கப்பா!

அனிதா சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த அனிதாவுக்கு ஸ்பேஸ் கொடுங்கப்பா!... என்னப்பா கீழே உட்கார வச்சிருக்கீங்க.. என படு பங்கமாக கலாய்த்துள்ளார்.

அழுகுணி ஆட்டம்

அழுகுணி ஆட்டம்

அனிதா நாப்பது தடவை இன்னொருத்தரை டாஸ்க்ல கேள்வி கேக்கலாம் உன்னையை நாலஞ்சு தடவை கேள்வி கேட்டா கோவிச்சுகிட்டு ஆட்டத்துக்கு வரலனு போயிடுவ.. அழுகுணி ஆட்டங்குறதுக்கு எடுத்துக்காட்டே அனிதா தான் என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

அனிதாவுக்கு 10வது இடமா?

அனிதாவுக்கு 10வது இடமா?

இது நீ கேள்வி கேக்க வேண்டிய இடம் அனிதா.. டாப் 3 ல , இருக்க வேண்டிய அனிதாவுக்கு 10வது இடமா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X