அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு? பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் அர்ச்சனா மற்றும் பாலாஜி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை கழுவி ஊற்றியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் அன்புதான் ஜெயிக்கும்னு நம்புறீங்களா என கேட்டு அர்ச்சனாவை கலாய்த்தார் கமல்.

அப்போது பேசிய பாலாஜி, எனக்கு இந்த வீட்டில் அன்பு தேவையில்லை என்றார். இந்நிலையில் இருவரும் பேசுவதை பார்த்த நெட்டிசன்கள், இருவரையுமே வச்சு செய்துள்ளனர்.

"ஆக்டிங்" மம்மி அர்ச்சனா

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், "ஆக்டிங்" மம்மி அர்ச்சனாவின் அன்பு தொல்லை தாங்கமுடியலப்பா!... இவங்கதான் இந்த உலகத்திற்க்கே அன்பை எக்ஸ்போர்ட் பண்றாங்க! என கலாய்த்துள்ளார்.

அது தான் இந்த கடுப்பு

அது தான் இந்த கடுப்பு

அன்பு ஜெயிக்கும் நம்புவீங்களா அர்ச்சனா.. கமல் கலாய்க்கிறது கூட தெரியாம ஆமா சார் சொல்லுது.. அர்ச்சனா விரிச்ச அன்பு வலையில பாலாஜி சிக்கலை அது தான் இந்த கடுப்பு.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு?

மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு?

புரமோவில் பாலாஜி தனக்கு இந்த வீட்டில் அன்பு தேவையில்லை என்று கூறியதை கேட்ட இந்த நெட்டிசன், எதுவும் தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு? ஊறுகாய்க்கா? என்று கழுவி ஊற்றியுள்ளார்.

அனுப்புங்க ஆண்டவரே

அனுப்புங்க ஆண்டவரே

பிக்பாஸின் மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவர் கலாய்கிறது கூட தெரியாம அர்ச்சனா விடை சொல்லுது..! இன்னைக்கு பிக்பாஸ் இல்ல.. ஒரு ஃபுல்டைம் சீரியல் தான் ஓட்ட போறீங்க.. அர்ச்சனாவ வெளியே அனுப்புங்க ஆண்டவரே.. போய் நல்ல சீரியல்ல நடிக்கட்டும் என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

காமெடி பண்ணிட்டு

காமெடி பண்ணிட்டு

கமல்ஹாசன்: அன்பு ஜெயிக்கும்னு நம்புறீங்களா இல்லையா
அர்ச்சனா உன்னைய இதைய விட யாராலும் கலாய்க்க முடியாது.. மறுபடியும் அன்பு கத்திரிக்கா தக்காளின்னு காமெடி பண்ணிட்டு இருக்காத.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்

இன்றைக்கும் காமெடிதான்

இன்றைக்கும் காமெடிதான்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரு எதையும் சீரியசா கேட்காம இன்றைக்கும் காமெடிதான் பண்ணியிருப்பாரு போல!.. பார்ப்போம்! என கூறியுள்ளார்.

ஆயாமாரை வெளியே அனுப்புங்க

ஆயாமாரை வெளியே அனுப்புங்க

அன்பு ஜெயிக்கும் தான் ஜி ஆனால் ஆயாமாரின் நடிப்பு அன்பு ஜெயிக்காது ஜிமுதலில் இந்த இரண்டு ஆயாமாரையும் வெளில அனுப்பிடுங்க கமல்ஜி சகிக்கல என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நம்பிக்கை வரலப்பா..

நம்பிக்கை வரலப்பா..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன ஆண்டவரே... ஆரி அர்சுனன் விசயத்தை விசாரிச்சிட்டீங்களா? ஆனா எனக்கு நம்பிக்கை வரலப்பா.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

இவ்வோளதான் முடியும்

இவ்வோளதான் முடியும்

புரமோவுக்காக கோபப்படுற மாதிரி நடிக்கிறாரு கமல்...
அவ்ளோ தான் உங்களால முடியும் என கூடியுள்ளார் இந்த நெட்டிசன்.

பொய்யன் பயில்வான்

பொய்யன் பயில்வான்

பாலாஐிக்கு அன்பு தேவைப்படாது ஆனா ஷிவானியோட அன்பான நட்பு என்கிற கருமாந்திரம் மட்டும் தேவைப்படும். அப்போ அது மட்டும் என்ன? மாறி மாறி பேசுறதுலதுல பொய்யன் பயில்வான் நல்லாவே ட்ரெயினிங் எடுத்துருப்பான் போலயே என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X