பெஸ்ட் பர்ஃபாமன்சுக்குதான் .. அர்ச்சனாவையும் நிஷாவையும் வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவையும் நிஷாவையுத் வச்சு செய்து வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனாவும் நிஷாவும் முடியை பிடித்துக்கொண்டு பங்கமாக சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
குழாயடி சண்டையாக உள்ளது அர்ச்சனா மற்றும் நிஷாவின் அந்த டாஸ்க் சண்டை. அதனை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் என்ன வருமோ? என்ன தெரியுமோ அதை பர்ஃபெக்ட்டாக செய்துள்ளனர் என கூறி வருகின்றனர்.

மியூட்ல போட வேண்டியதுதான்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவும் நிஷாவும் நார்மலா பேசும்போதே உருப்படியா பேச மாட்டாங்க.. இதுல இந்த காமெடி வேறயா.. மியூட்ல போட்டு பாக்க வேண்டியது தான்.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பார்க்க சகிக்கல..
அர்ச்சனாவும் நிஷாவும் அடித்துக்கொள்ளும் புரமோவை பார்த்த இவர், இவர்கள் வெளியேயும் அப்படித்தான்!.. உள்ளேயும் இப்படித்தான்!.. சகிக்கல! என்று கூறியுள்ளார்.

தலை சுத்துச்சு..
அர்ச்சனாவும் நிஷாவும் சண்டைபோடும் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ப்ரமோஷன் பார்க்கும்போது
"ஒரு நிமிஷம் எனக்கு தலைசுத்துச்சு"
பிக் பாஸ் பார்வையாளர்கள் ரியாக்ஷன்.. என குறிப்பிட்டுள்ளார்.

அதோ கதிதான்..
அர்ச்சனாவுக்கும் நிஷாவுக்கும் இடையிலான சண்டை புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவர்களிடம் சிக்கினவன் சிதைஞ்சான்!... அதோ கதிதான்! என மிரண்டுள்ளார்.

கண்டென்டுக்காக..
இருவரும் சண்டை போட்டி போட்டுக்கொண்டு சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், யம்மா தாயிகளா.. நல்லாவே கண்டென்டுக்காக குரைக்கிறீங்கம்மா! என விளாசியுள்ளார்.

ரமேஷ் ரைட் நவ்..
சண்டை நடக்கும் போது நடிகர் ஜித்தன் ரமேஷ் ஒய்யாரமாக படுத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஜித்தன் ரமேஷ் ரைட் நவ் என்று இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

தின்னுட்டு தூங்குதுங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மாதிரி டாஸ்க் கொடுங்கடா சும்மா ஸ்னாக்ஸ், கறி, கிஃப்ட் அனுப்பி வச்சா அதுங்க தின்னுட்டு தூங்குதுங்க.. என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

மொக்க காமெடி
இது மட்டும் ஃபன் ஃபைட்டா இல்லாம இருந்திருந்தா செமயா இருந்திருக்கும்.. மொக்க காமெடி பண்ணாம போங்கப்பா.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

வரத பண்றாங்க..
நிஷாவும் அர்ச்சனாவும் அவங்களுக்கு எது நல்லா வருமோ அதை பண்றாங்க.. என்று சண்டை போடுவதை பார்த்து வச்சு செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

பொங்குறாங்களா?
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஓ.. பெஸ்ட்டு பர்பாமன்சுக்குதான் இப்படி பொங்குறாங்களா?... பொங்கட்டும்! பொங்கட்டும்! என கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











