வலிக்குதா அன்னபூரணி அர்ச்சனா.. தம்பி மேல அன்பு இல்லையா? பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பாத்த நெட்டிசன்கள் அர்ச்சனா ஓவர் ஆக்ட்டிங் செய்வதாக விளாசியுள்ளனர்.

Recommended Video

பாலாவை தெளிய வைத்த ஆரி, இனி ஆட்டம் ஆரம்பம் | Bb4 Day 64 Highlights | Oneindia Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனா படு பயங்கரமாக எமோஷனலாகி கத்துகிறார். என் அப்பாவின் மரணம் விளையாட்டல்ல என்றும் ஆவேசமானார்.

இன்றைய புரமோவில் காட்டப்பட்ட அர்ச்சனா, இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படாத அர்ச்சனாவாக இருந்தார். அவரது ஆக்டிங்கை பார்த்த நெட்டிசன்கள் ஓவர் ஆக்ட்டிங் என விளாசி வருகின்றனர்.

காயப்படுத்தியிருக்க மாட்டார்

காயப்படுத்தியிருக்க மாட்டார்

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வலியும் வேதனையும் அவங்கவங்களுக்கு வந்தா தெரியும்!
ஆரி வளர்ப்பு விஷயத்த பேசுனப்ப இப்படி தானே இருந்திருக்கும் அவருக்கும்.. நிஷா தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியிருக்க மாட்டார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

அழ வச்சிருப்பாங்களோ?

அழ வச்சிருப்பாங்களோ?

துக்கம்ங்கிற உணர்ச்சிய வெளிகொணர்னும்னு டாஸ்க்குல படிக்கிறாங்க! அதுக்காக நிஷா, அர்ச்சனாவோட அப்பா பத்தி பேசி அழ வச்சிருப்பாங்களோ? இருந்தாலும் துக்கம் வேற வழில கூட வரவச்சிருக்கலாம்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

சூடாக்கலாம்ல..

சூடாக்கலாம்ல..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், மனிதர்களின் தலைவன் பாலா ரிஸ்க் எடுக்க வேண்டாம், ரியோவ வெச்சி அர்ச்சனாவ சூடாக்கலாம்ல என ஐடியா கொடுத்துள்ளார்.

ஆக்டிவிட்டி அதிகம்தான்

ஆக்டிவிட்டி அதிகம்தான்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த அர்ச்சனா ரோபோ ஆக்டிவிட்டி அதிகமாதான் பண்ணுது என கூறியுள்ளார்.

ஓவராதான் போறோமோ?

ஓவராதான் போறோமோ?

புரமோவில் அர்ச்சனாவின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், ரொம்ப ஓவராதான் போறோமா? போவோம்!... போய்தான் பார்க்கலாம்! என கூறியுள்ளார்.

2வது விக்கெட்..

2வது விக்கெட்..

அன்பு டீமோட தலைவிக்கு இந்த நிலையா.. கர்மா என்று யார் சொன்னா.. வலிக்குதா அன்னபூரணி அர்ச்சனா.. உன் தம்பி மேல அன்பு இல்லையா? அன்பு டீமோட 2வது விக்கெட் - ஹிட் விக்கெட் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

என்னா நடிப்பு?

என்னா நடிப்பு?

தேங்க்யூ சார் ரியோ.. ஒரு ஆட்டியூட் வேற இடையில..
இனி வரும் காலங்களில் அன்பு அணி மாறி மாறி பழி வாங்கும்.
முட்டி கொள்ளுங்கள் வேடிக்கை பார்க்கிறோம்.. தம்பி ரியோ சொன்னா கேளுங்க அன்னபூரணி அக்கா.. என்ன நடிப்பு என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

பதிலடி கொடுப்பார்கள்

பதிலடி கொடுப்பார்கள்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நாளைக்கு இயந்திரங்கள் மனுஷனாக மாறுவார்கள் மனிதன் இயந்திரமாக மாற வேண்டும் என்று பிக் பாஸ் கூறுவார் அப்ப அவங்க செஞ்சதெல்லாம் இயந்திரங்களாக தற்போது உள்ளவர்கள் இவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் இதுதான் இந்த வாரம் டாஸ்க் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அவ்ளோதான் கேஸ் ஓவர்

அவ்ளோதான் கேஸ் ஓவர்

புரமோவை பார்த்த நெட்டிசன், பொய்யி பொய்யி பொய்யி... இரவு அவர் அக்கா மாதிரி என்பார்.. இவர் தம்பி மாதிரி என்பார்... அவ்வளவுதான் கேஸ் முடிஞ்சது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X