Just In
- 21 min ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 35 min ago
இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தென்னிந்திய திரைப்படங்கள்.. ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
- 1 hr ago
காமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!
- 2 hrs ago
வெளியே வந்தா இன்னும் நிறைய பெண்களை ஏமாற்றுவார்.. ஹேமந்துக்கு பெயில் கொடுக்கக்கூடாது..நண்பர் அதிரடி!
Don't Miss!
- Sports
ஏமாற்றம்.. தோனியை சீண்டிய அந்த விமர்சனம்.. சிஎஸ்கேவில் இருந்து நீக்கப்பட்டார் ஹர்பஜன்.. என்னாச்சு?
- Automobiles
நமக்குதான் கொடுத்து வைக்கல!! குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்!
- News
மொத்தமாக குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள்.. ஸ்தம்பித்துப் போன பெங்களூர்.. தெறிக்க விட்ட டிகே சிவகுமார்!
- Lifestyle
உங்க ராசிப்படி உங்ககிட்ட இருக்கும் அற்புதமான ரகசிய குணம் என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
- Education
CMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?
- Finance
Budget 2021: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய கடமையே இது தான்.. வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க வேண்டும்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த சுவரு இன்னும் எத்தனை பேர காவு வாங்கப் போகுதோ.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம குஷியாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பேசிய நடிகர் கமல் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக கூறினார். இதனால் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.
அச்சச்சோ.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன்.. கமலே சொல்லிட்டாரு..சூடு பிடிக்கும் ஆட்டம்!
வெளியேறப்போகும் அந்த இரண்டு பேர் யார் என்று கேட்டும் தங்களின் அனுமானத்தை பதிவிட்டும் வருகின்றனர். அந்த வகையில் ரமேஷ் நிஷா சோம் மற்றும் கேபியின் பெயர்களை ஜோடி ஜோடியாக கூறி வருகின்றனர்.

அம்மி அடி கொடுங்க
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டம்மி ரம்மியை வெளியே அனுப்பி டம்மிக்கு அம்மி அடி கொடுங்க ஆண்டவரே! என கோரிக்கை விடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

பலி ஆடு நான்தானா?
அடப்பாவிகளா.. முதல் பலி ஆடு நான்தானா? என்று நிஷாவின் போட்டோவை பதிவிட்டு ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஆப்பு நிச்சயம் போல
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அன்பு குரூப்ல ரெண்டு டிக்கெட்க்கு ஆப்பு நிச்சயம் போல.. ஆனா குட்.. சும்மா தண்டத்துக்கு இருக்குறதுக்கு ரெண்டு ரெண்டு பேரா வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்.. ஆனா அந்த ரெண்டு பேரு யாரா இருப்பாங்க.. என்று கேட்டுள்ளார்.

நானே கேங் லீடர்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நோ.. நான் நினைச்சா மட்டுமே என் ஆளுங்களை வெளியே அனுப்ப அனுமதிப்பேன்!... நானே இங்கு கேங் லீடர்! என அர்ச்சனாவை டேமேஜ் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

கும்பலா கும்மி அடிக்கலாம்னு..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்படி சொல்லிட்டீங்களே ஆண்டவரே!... இங்கேயே தங்கி வருசம் முழுவதும் கும்பலா கும்மி அடிக்கலாம்னு நினைச்சேன்! என்று நிஷாவை கலாய்த்துள்ளார்.

நயவஞ்சக ரம்மி
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நயவஞ்சக ரம்மியை உடனே வெளியே அனுப்புங்க ஆண்டவரே.. நல்லபேரு கிடைக்கும் உங்களுக்கு! என ரம்யாவை வெளியேற்ற கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மிக்சர் ஷிவானி
வெட்டியா சுத்திகிட்டு இருக்கு.. மிக்சர் ஷிவானி என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

கூடா நட்பு கேடாய் முடியும்
வெளியில் நல்ல பேரோட இருந்து உள்ள வந்து பேரை கெடுத்துக்கொண்டது இந்த மூவர்... கூடா நட்பு கேடாய் முடியும்.. என நிஷா, அர்ச்சனா மற்றும் ரியோவின் போட்டோவை ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

காவு வாங்கப் போகுதோ..
இந்த அர்ச்சனா சுவரு இன்னும் எத்தனை பேரை பிக்பாஸ் வீட்டில் காவு வாங்கப் போகுதோ... சோமு , நிஷா காவு வாங்கப்பட்டார்கள் னு நினைக்கிறேன்..இல்லைனா தூங்கிட்டே இருக்க ரமேஷ் சை அனுப்பிடுவானுங்க.. மொத்தத்துல அன்பு கேங் ஆட்டம் காணப்போகுது. இதுக்குத்தான் நாங்க வெய்ட்டிங் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.