Just In
- 17 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 53 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
Don't Miss!
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- News
விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Sports
இங்கிலாந்துடன் மோத தயாராகும் இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன கலாய்ச்சாலும் அப்பாவி மாதிரி முகத்த வச்சுக்றீங்களே.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை மரணமாக கலாய்த்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனா போட்ட நம்பர் கேம் கணக்கு குறித்து பேசிய கமல் நீங்கள் தான் நம்பர் கேம் விளையாடுறதா நினைக்காதீங்க என்றார்.
தமிழில் இருந்து 2 படங்கள் தேர்வு.. கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் அசுரன்!
மேலும் மக்கள் நம்பர் கேம் ஆட ஆரம்பிச்சா அவ்ளோதான் என்றும் எச்சரித்தார். கமல் பேசிய அனைத்துக்கும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு தலையை ஆட்டினார் அர்ச்சனா. அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.

பயில்வானுக்கு பல்பு கொடுங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், முதலில் ஆரியை சேவ் பண்ணி பயில்வானுக்கு பல்பு கொடுங்க ஆண்டவரே! என கேட்டுள்ளார்.

வின்னர் யார்?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வின்னரா விஜய் டிவி யார தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார் என்று கலாய்த்துள்ளார். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வின்னரா விஜய் டிவி யார தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார் என்று கலாய்த்துள்ளார்.

உங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சும்மா சும்மா ஆடியன்ஸ இழுக்காதீங்க. உங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு மக்கள் கிழிச்சாங்கன்னு சொல்ல வேண்டியது என விளாசியுள்ளார்.

அர்ச்சனா ஆயாதான்..
மற்றொரு நெட்டிசனான இவர், அர்ச்சனா ஆயா தான் இந்த வெளியே வந்துட்டாங்க!! லவ் பெட் இருந்து இன்னொரு பீஸ் பிச்சிகிச்சு.. என கலாய்த்துள்ளார்.

நீங்கதானே முடிவு பண்றீங்க
புரமோவில் கமல் பேசியதை கேட்ட இந்த நெட்டிசன், மக்கள் நாங்க நம்பர் கேம் விளையாடி ஓட்டு போட்டா அதுப்படி எங்க நடக்குது? விஜய் டிவியும் நீங்களும் தானே கேமையும் எவிக்சனையும் முடிவு பண்ணுறீங்க.. என கூறியுள்ளார்.

ஓட்டு உங்களுக்கு கிடையாது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னதான் அர்ச்சனாவை கலாய்ச்சு கமல் சார் பேசினாலும் இதெல்லாம் ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி அவங்க கேட்கிற ரியாக்ஷன் இருக்கு பாருங்க அது வேற லெவல் இரிட்டேட்டிங் அர்ச்சனா.. நீங்க அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டாலும் கண்டிப்பா எங்களோட ஓட்டு உங்களுக்கு கிடையாது என கூறியுள்ளார்.

அவருக்கிட்டேயே நடிப்பா?
கமலின் கேள்விக்கு அர்ச்சனா தெரியல சார் என்று பதில் சொன்னதை பார்த்த இந்த நெட்டிசன், உனக்கா தெரியாது கொஞ்சம் விட்டா பிக்பாஸா தூக்கி உன் இடுப்புல வச்சுகிட்டு போயிடுவ.. அவர்கிட்டயே நடிப்பா? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.