twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பயில்வானுக்கு வாய் மட்டும்தான்.. ஒரு பந்தைக்கூட கேட்ச் பண்ணலையே.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் பாலாஜியை வச்சு செய்துள்ளனர்.

    பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    3வது சுற்றில் பால் கேட்ச் டாஸ்க்.. விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி.. இன்றும் இருக்கு ரகளை! 3வது சுற்றில் பால் கேட்ச் டாஸ்க்.. விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி.. இன்றும் இருக்கு ரகளை!

    இதுவரை இரண்டு சுற்றுகள் நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சுற்று நடைபெறுவது, முதல் புரமோவின் மூலம் தெரியவந்துள்ளது.

    பறி கொடுத்த அனிதா

    பறி கொடுத்த அனிதா

    இதன் மூலம் இதுவரை இரண்டு அணிகளாக நடைபெற்ற இந்த டாஸ்க் தற்போது தனி நபர் கேம்மாக மாறியுள்ளது. இதில் பாலை பிடிக்காமல் விழுந்து வாருகிறார் பாலாஜி. அனிதா சோமிடம் தனது பாலை பறிக்கொடுத்துவிட்டு நிற்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அலர்ட் ஆகிட்டாங்களோ..

    அலர்ட் ஆகிட்டாங்களோ..

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு!... நீ நினைச்ச மாதிரி பெரிய சண்டை இன்னும் வரலையேயா! அலர்ட் ஆகிட்டாங்களோ? என்று கூறியுள்ளார்.

    டைட்டில் கொடுக்க பிளானா?

    டைட்டில் கொடுக்க பிளானா?

    இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன விஐய் டிவி 60 நாளா அர்ச்சனா மடியில தொட்டில் கட்டி செல்லமா தூங்குன ரியோ ராஜ்ஜ ஹீரோவா காட்டி டைட்டில கொடுக்க ப்ளான் பண்றியேப்பா? இது நல்லாவா இருக்கு என கேட்டுள்ளார்.

    பயில்வானுக்கு வாய் மட்டும்தான்

    பயில்வானுக்கு வாய் மட்டும்தான்

    புரமோவில் பாலாஜி விழுந்து வாரியதை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானுக்கு வாய் மட்டும்தான்!... ஒரு பந்தைகூட கேட்ச் பண்ணலையே! என கூறியுள்ளார்.

    இதெல்லாம் ஒரு டாஸ்க்

    இதெல்லாம் ஒரு டாஸ்க்

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதெல்லாம் ஒரு டாஸ்க்... நாங்கல்லாம் இதை ஒரு ஷோ என்று பார்க்கிறோம்.. என விளாசியுள்ளார்.

    ஆரி ஸ்கோர் பண்ணிடுறாரு

    ஆரி ஸ்கோர் பண்ணிடுறாரு

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எது எப்படியோ! எந்த பிரச்சனை வந்தாலும் ஆரி ஸ்கோர் பண்ணிட்டு போயிடுறாப்பல! என்று ஆரியை பாராட்டியிருக்கிறார்.

    தனியா விளையாடுற மாதிரி..

    தனியா விளையாடுற மாதிரி..

    இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாவ்.. இது நல்லா இருக்கு.. இப்படி தனி தனியா.. பிளே பண்ற மாதிரி கொடுங்க.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

    சத்தியப் போராட்டம் இருக்கு

    சத்தியப் போராட்டம் இருக்கு

    புரமோவில் அனிதாவின் பந்தையும் சேர்த்து சோம் எடுத்ததை பார்த்த இந்த நெட்டிசன், அனிதாவோடதையும் சேர்த்து பயபுள்ள எடுத்துட்டு போல.. அப்போ இன்னைக்கு ஒரு சத்தியப் போராட்டம் இருக்கு என கூறியுள்ளார்.

    பயில்வான் படுத்தேவிட்டார்

    பயில்வான் படுத்தேவிட்டார்

    பாலாஜி பாலை பிடிக்காமல் விழுந்து வாரியதை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வான் படுத்தே விட்டார்.. சரி இன்னைக்கு உனக்கு ரெஸ்ட்.. என கலாய்த்துள்ளார்.

    Recommended Video

    Chiyaangal Movie pressmeet | Risha, Karikalan

    English summary
    Netizens reactions on Biggboss first promo. Netizens trolls Bala has only mouth, no ability to play the task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X