எப்போதும் ஜொள்ளு..இதுக்கு என்னப்பா பேரு? பாழாய்போன நட்பா? பல் இளிக்கும் காதலா? கொதிக்கும் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியையும் ஷிவானியையும் விமர்சித்து வருகின்றனர்.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ரம்யா பாண்டியன், பாலாஜியை சுற்றி சுற்றி வரும் ஷிவானியை வச்சு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ரம்யா சரியாக புரிந்து கொண்டுள்ளார் என்று பாராட்டுவதோடு, பாலாஜியையும் ஷிவானியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றினர்.

நம்புங்க!

இந்த இரண்டு டுபார்கூர்களுக்கு இடையே காதல் கைபிடித்து நடக்கிறதுன்னு சொன்னதை ஏன் ஏற்றுகொள்ள முடியவில்லை? அதற்கு ஏன் அவ்ளோ கோபப்படனும் இந்த டகால்டி பயில்வான்.. இவர்கள் நல்ல நண்பர்களாம்! நம்புங்க! என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஷிவானியை கலாய்க்கிறாய்

இரண்டாவது புரமோவில் ரம்யா பாண்டியன் ஷிவானியை கிண்டல் செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா நீ கூட ஷிவானியை கலாய்க்கிறாய்.. என வேதனை பட்டுள்ளார்.

என்னப்பா பேரு?

மற்றொரு நெட்டிசனான இவர், எப்போதும் ஜோடியாகவே ஜொள்ளு விடும் இவர்களுக்கு என்னப்பா பேரு? பாழாய்போன நட்பா? பல் இளிக்கும் காதலா? என கடுப்பாகியிருக்கிறார்.

லூசு மாதிரி பேசிக்கிட்டு

ரம்யா பாண்டியன்: ஷிவானி பண்ணுற ஒரே வேலை பாலாஜியை என்டெர்டைன்மெண்ட் பண்ணுறது.. இதைத்தான் நாங்களும் சொல்லுறோம் ஒரு அரைவேக்காடு கூட்டமும் ஒரு ஜொள்ளு கூட்டமும் எங்கம்மா கேக்குறாங்க.. லூசு மாதிரி ஏதாவது பேசிட்டு அலையுறானுக என்று கூறியுள்ளார்.

ஷிவானிக்கு கேப்டன் பதவி

நமது சிரிப்பு பயில்வானை எப்போதும் குளிர்விக்கும் ஷிவானிக்கு இந்த வார கேப்டன் பதவியை தயவுசெய்து கொடுங்கப்பா! என பிக்பாஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

மிக்சரை இமிடேட் பண்ணுது

ரம்யா பாண்டியன் செமயா மிக்சரை இமிடேட் பண்ணுது. பாலா மாமா பாலா மாமா.. எங்கே கேட்ட குரல் என ரம்யா பேசியதை வைத்து கிண்டலடித்துள்ளார் நெட்டிசன்.

படவா பயில்வான்..

ஆஜித், சுச்சி பெயரையும் ஷிவானி பெயரையும் சொன்னதால் கடுப்பான இந்த நெட்டிசன், இந்த பக்கி ஆஜித், படவா பயில்வான் பெயரை சொல்லமுடியுமா? என ஆஜித்தை விளாசியுள்ளார்.

எப்படி சம்பவம் இருக்கும்

ரம்யா பாண்டியன், மிக்சர் ஷிவானியை உணர்ந்த தருணத்தில்..
நீங்க எல்லாம் ஓட்டும் போது வெளில எப்படி சம்பவம் இருக்கும்.. என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

காதல் கீதல்னு வேலை

பாலாஜி - சும்மா இருக்குறனு பேரு வந்துட கூடாதுனு ஷிவாணிய என் பின்னாடி சுத்த விட்டு வேலை கொடுத்துருக்கேன்!! அது தெரியாம காதல் கீதல்னு சொல்லிட்டு இருக்காங்க! பைத்தியங்க!! என திட்டி தீர்த்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X