Don't Miss!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- News
தமிழ்நாடு தன்னுரிமை கழகம்.. புதிய கட்சியை துவக்கிய ‛சர்க்கார்’ வில்லன் பழ கருப்பையா.. கொடிய பாருங்க!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பேய் அறைஞ்சமாதிரியே இருக்கியேப்பா பயில்வான்.. என்ன விஷயம்.. பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜியின் ரியாக்ஷனை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் இரண்டு புரமோக்களுமே பாலாவின் சுயரூபத்தை தோலுரிக்கும் வகையில் உள்ளது.
வேண்டும் என்றே ஆரியிடம் பாலாஜி வம்பிழுப்பது பச்சையாக தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆரிக்கு ஆதரவாகவும் பாலாஜிக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

என்ன விஷயம் பயில்வான்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் பேய் அறைஞ்சமாதிரியே இருக்கியே என்ன விஷயம் பயில்வான்? என்று கலாய்த்துள்ளார்.

புரிய மாட்டேங்குதா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கு மட்டும்தான் ஒண்ணுமே புரிய மாட்டேங்குதா என கேட்டுள்ளார்.

கலர் கலரா ரீலா விடுற
என்னாப்பா பயில்வான் கலர் கலரா ரீலா விடுற!... உன் முழியை பார்த்தாலே தெரியுதே நீ எப்படிபட்ட ஆளுன்னு!

இப்போ இல்லன்னா எப்போ?
நிஷாவ முதல்ல வெளிய அனுப்புங்க 6 ல இருந்து 5 குறைஞ்சுடும், இப்போ அனுப்பலனா வேற எப்போவும் அனுப்ப முடியாது ஆஜித், அனிதாவ நெக்ஸ்ட் வீக் கூட அனுப்பிக்கலாம் என்று கூறினார் இந்த நெட்டிசன்.

பல்பு வாங்கிட்டியா?
புரமோவில் பாலாஜி பேசுவதையும் அவரது ரியாக்ஷனையும் பார்த்த இந்த நெட்டிசன், இன்னா பயில்வான் பல்பு வாங்கிட்டியா? எத்தனை? என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

ரொம்பவும் ஹேண்ட்சம்
எவன் எவ்ளோ வெறுப்பேத்தினாலும் இப்படி சிரிச்சிட்டே பதில் சொன்னீங்கனா உங்கள யாரும் தொட முடியாது! சிரித்தால் வீட்டிலேயே ரொம்பவும் ஹேண்ட்சமான மனிதர் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பல்டி அடிக்க வேண்டியது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜியின் ரியாக்ஷனை பார்த்துவிட்டு பயில்வான்.. நீ ஏதோ ஒன்னு சொல்லவேண்டியது அப்புறம் பல்பு வாங்கி பல்டி அடிக்கவேண்டியது.. டே டகால்டி!என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

செம பதிலடி பாலாஜிக்கு
ஆரி செம பதிலடி பாலாஜிக்கு.. மௌனத்த விட சிறந்தது வேறெதுவும் இல்ல.. இப்போ பாலாஜியே தன்னைத்தானே கேட்டு கொள்வார்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நீங்க வெற்றியாளர்
இரண்டாவது புரமோவை பார்த்த இவர், ஆரி உங்க நேர்மை, பொறுமை, நேர் பட பேசும் திறன், கண்டிப்பா யாருக்கும் இல்லை. இதுலயே நீங்க வெற்றியாளர் தான் என புகழ்ந்துள்ளார்.

அது முடியாதுடா..
அடேய் அடேய் பயில்வான் நீ எவ்வளவுதான் ஆரியை கெட்டவரா காட்ட நினைச்சாலும் அது முடியாதுடா என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மொக்க பிளான்
எதிர்ல இருக்கவங்கள பேச விடாம பண்ணி.. நம்ம பேசிட்டா அது உண்மை ஆகிடாது!! நீ வெளிய இருக்கவங்க நம்மல தப்பா நினைக்க கூடாதுன்னு அவரையே இழுத்து விட்டு ட்ரிகர் பண்ணி வெளிய அனுப்பலாம்னு பாக்குற! உனக்கு கஷ்டமான போட்டியாளர வெளிய அனுபிட்டா உன்னோட வெற்றி எளிதாயிடும் இதெல்லாம் மொக்க பிளான் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தரமான பதில்
பாலாஜி நீங்க எத்தனை கேள்வி வேணுமோ ஆரியிடம் கேளுங்க. அத்தனை கேள்விக்கும் நேர்மையான, தரமான பதில் வழங்கும் ஆற்றல் மிக்கவரே ஆரி என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.