ப்ரமோ; அழ ஆரம்பிச்சிட்டாரு அபிஷேக்...ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுப்பா தம்பி... கொந்தளித்த ரசிகர்கள் !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகி உள்ள முதல் ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஏகத்திற்கும் கொந்தளித்துள்ளனர்.

Recommended Video

Namitha Marimuthu BIGG BOSS விட்டு வெளியான அதிர்ச்சி காரணம்

அந்த ப்ரோமோவில் அபிஷோக் ராஜா, இந்த வீட்டில் பிரியங்காவைத்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். அதுக்கு மேல பேசுனா ஃபீல் ஆய்டுவேன் என்று கூறி தேம்பி தேம்பி அழகிறார்.

மேலும் பிரியங்காவும், ஏதோ சம் கசின் ஃபீலிங் இருக்கு அவன் மேல என்று கூறி அபிஷேக்கை கட்டி அணைத்துக் கொள்கிறார்.

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது

இந்த ப்ரோமோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். இதில் ஒரு நெட்டிசன் ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது அபிஷேக் தம்பி....மிக முக்கிய போட்டியாளர்கள் தன்னை நாமினேஷன் செய்யாமல் இருக்க இதெல்லாம் செய்வார். தாமரை செல்வி அண்ணாச்சி இசை வாணி போன்றோர் இடம் இவர் காட்டுவது ஆணவ அகங்கார முகம்.. இப்படிதான் இவர் இருக்கப் போகிறார் என்று கூறுகிறார்.

இவன் கூட சேராத

இவன் கூட சேராத

அடேய் #BiggBossTamil5 இந்த மாதிரி உருட்டு எல்லாம் காட்டாதீங்கடா முடியலடா சாமி Grimacing face, இதுல background மியூசிக் வேற Grimacing faceGrimacing face மார்னிங் கே ஏன்டா ஏன் Grimacing face, ஏன்மா #Priyanka நீ வேற லெவல் ல இருக்குற இவன் கூட சேர்ந்தானா அவ்வளவு தான் கஷ்டம்தான் Face with rolling eyes என்று செமயாக கலாய்த்து உள்ளார்.

என்னம்மா நடிகிறடா

என்னம்மா நடிகிறடா

அபிஷேக் பேசறத பார்த்த இந்த ரியாக்ஷன் தான் கொடுக்கனும் போல...... எம்மா என்னம்மா நடிகிறடா என்று ஒரு நெட்டிசன்ஸ் கூறியுள்ளார்.

உருட்டிக்கிட்டு இருக்கான்

உருட்டிக்கிட்டு இருக்கான்

எல்லாரும் இவன் எப்படா வெளியில பேவான்னு இருக்கோம் இவன் என்னானா அது தெரியாம இங்க உருட்டிக்கிட்டு இருக்கான்... இதெல்லாம் வேஸ்ட்னு எப்டி இவனுக்கு புரிய வக்கிறது.

வெளியில அனுப்புங்க

வெளியில அனுப்புங்க

டேய் தயவு செஞ்சு இவனை முத ரவுண்டே வெளிய அனுப்புறது தான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது என ஜிபி முத்துவின் படத்தை போட்டு கூறியுள்ளார் ஒரு நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X