Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 5 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடேய்.. இதெல்லாம் ஒரு டாஸ்க்கா? டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை பார்த்து காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் காட்டப்பட்ட டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் வெற்றி பெறும் நபர் நேரடியாக ஃபினாலே வாரத்திற்கு தகுதி பெறுவார் என அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இதில் கொடுக்கப்பட்ட பலூன் டாஸ்க்கை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என கேட்டு வருகின்றனர்.
ஃபினாலேவுக்கு நேரடியாக செலக்ட்டாக போகும் போட்டியாளர் யார்? டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்!

இதெல்லாம் ஒரு டாஸ்க்கா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை பார்த்த இந்த நெட்டிசன் செம்ம டாஸ்க் போல.. டேய் இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என பங்கம் பண்ணியுள்ளார்.

பாடாபடுத்துறீங்க பாசு..
மற்றொரு நெட்டிசனான இவர், யோவ் பிக்பாசு, ஆரியை தவிர மீதி எல்லோருமே கூட்டாஞ்சோறு பண்ற குருப்பு என்பதாலேயே இந்த பந்து டாஸ்க், பலூன் டாஸ்க்குன்னு கொடுத்து எங்களை பாடாபடுத்துறீங்க பாசு.. என்று கலாய்த்துள்ளார்.

தேடுதல் வேட்டை
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,ஆரியின் பலூன் உடைந்த படியால் இனி மற்றவர்கள் என்ன பிழைவிட்டார்கள் என்று இன்னைக்கு எபிசோட்ல ஸ்லோ மோஷன் எல்லாம் போட்டு தேடுதல் வேட்டை தொடரும் என பதிவிட்டுள்ளார்.

ஞாபகம் இருக்கும்
இப்ப நடந்த பிரச்சனையில ஆரி சாரி கேட்டது ,கடலை போட்டு டைட்டில் வாங்கிட்டு போனாங்கனு சொன்னது ஞாபகம் இல்லை.ஆனால் இவன் சாரி கேட்டதும் காதல் கண் கட்டுதுனு சொன்னது மட்டும் ஞாபகம் இருக்கும் என்று பாலாஜியை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

அவுட்டாயிருக்காங்க..
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அவருக்கு அடுத்து வாக்கு எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் நபர் வெளியேற்றபடுவார்.. இதை கவனிச்சவங்க சீக்கிரமே அவுட் ஆயிருக்காங்க.. என்று கூறியுள்ளார்.
|
வாயிலேயே வடை சுட்டு..
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கடைசி வரைக்கும் வாயிலேயே வடை சுட்டு சீசன் முடிக்க போறானுங்க.. இந்த டாஸ்க்காச்சும் ஹேவியா இருக்குமா என கேட்டுள்ளார்.

பித்தலாட்டம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எல்லோரும் நல்லா கவனிங்க. மற்ற நபர்கள் பலூனை அப்படியே தான் தூக்குகிறார்கள். ஆனால் பாலா, ரியோ மட்டும் பலூனை தன் கட்டை விரலை சூற்றி அதன்பின் பலூனை பிடித்துகொண்டு உள்ளார்கள். ரியோ கேப்டன்சி டாஸ்க்கில் செய்த பித்தலாட்டம் போல மீண்டும் இந்த இருவர் செய்கின்றனர்!
பிக்பாஸ் இதை கண்டுகொள்வதில்லை என பதிவிட்டுள்ளார்.