காப்பி அடிக்கிறதுக்கு ஒரு அளவில்லையா.. பிக்பாஸின் ஃபிரீஸ் டாஸ்க்கை பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஃபிரீஸ் டாஸ்க்கை பார்த்த ரசிகர்கள் காண்டாகியுள்ளனர்.

Recommended Video

சென்னை: கண்ணீர்விட்டே பஞ்சரான பயில்வான் பாலா.. கண்டு கொள்ளாத ஷிவானி அம்மா..!

பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்குவது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது. இதில் முதல் நபராய் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

வந்த வேகத்தில் ஷிவானி, பாலாஜியுடன் நெருக்கமாக இருப்பதை வைத்து விளாசுகிறார் ஷிவானியின் அம்மா. எதுக்கு இங்கே வந்த? என்ன பண்ணிக்கிட்டு இருக்க? நீ பண்றது எதுவும் வெளியே தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா என்று விளாசுகிறார்.

இதைக்கூடவா காப்பியடிப்பீங்க?

இதைக்கூடவா காப்பியடிப்பீங்க?

இந்த காட்சிகள் லாஸ்லியாவின் அப்பா அவரிடம் நடந்து கொண்ட விதத்தை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதைக்கூடவா காப்பியடிப்பீர்கள் என்று விளாசி வருகின்றனர்.

அவரு கேட்ட மாதிரியே இருக்கு

அவரு கேட்ட மாதிரியே இருக்கு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது என்ன லாஸ்லியா அப்பா வந்தப்போ கேட்ட மாதிரியே இருக்கு.. ஷிவானி அம்மா கேட்கும் கேள்வி என்று அதனை ஞாபகப்படுத்தியுள்ளார்.

நல்லா வளர்த்திற்கு..

நல்லா வளர்த்திற்கு..

பிக்பாஸின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒத்த ரோசா பொண்ணு ரொம்ப நல்லா வளர்த்திற்கு அம்மா.. போன வாட்டி லாஸ்லியா அப்பா கேட்ட கேள்வி இது.. என பங்கம் செய்துள்ளார்.

நறுக்குன்னு கேளுங்க..

நறுக்குன்னு கேளுங்க..

புரமோவில் ஷிவானியின் அம்மா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், மம்மி... மம்மி... நாலுவார்த்தை நறுக்குனு கேளுங்க ஷிவானி மம்மி.. என்று கிண்டலடித்துள்ளார்.

ஒரு அளவில்லையா?

ஒரு அளவில்லையா?

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், லாஸ்லியா அப்பா கேட்டதை போன்று இருப்பதாக கூறி காப்பி அடிக்கிறதுக்கு ஒரு அளவில்லையா? எல்லாமே நான்சிங்காவே போகுதே.. என கூறியுள்ளார்.

தாங்க முடியல..

தாங்க முடியல..

மற்றொரு நெட்டிசனான இவர் லாஸ்லியாவாச்சும் ஏதாவது பண்ணிச்சு! ஒன்னுமே பண்ணாத அப்பாவி குழந்தை ஷிவானி நாராயணனைப் பார்த்து அவங்க இப்படி கேக்கிறத தான் தாங்க முடியல.. பாவத்த.. என கிண்டலடித்துள்ளார்.

கூட்டிட்டு போயிடுங்க..

கூட்டிட்டு போயிடுங்க..

ஷிவானியின் அம்மா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானி மம்மி அப்படியே உங்க கூடவே கூட்டிட்டு போயிடுங்க மிக்சர் ஷிவானி என்று கூறியுள்ளார்.

இதே வேலையா போச்சு

இதே வேலையா போச்சு

ஷிவானியும் அவரது அம்மாவும் கட்டிப்பிடித்து அழும் நேரத்தில் ரம்யா சிரிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், யார் அழுதாலும் சிரிக்கிறதே ரம்யாக்கு வேலையா போச்சு என விளாசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X