மஞ்சள் தண்ணீய ஊத்த மறந்துட்டீங்க பிக்பாஸ்.. டாஸ்க்கை பார்த்து பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்ஸ் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான 7வது டாஸ்க் காட்டப்பட்டது. அதில் ஒரு பக்கத்தில் உள்ள பந்துகளை மற்றொரு பக்கத்தில் வைக்க ஹவுஸ்மேட்ஸ் அங்கபிரதட்சணம் செய்வது போல் உருளுகின்றனர்.

இதில் மூன்றாவது அம்பயர் முடிவுகளை சொல்வார் என்றும் அறிவிக்கப்படுகிறது. பிக்பாஸ் கொடுத்துள்ள இந்த டாஸ்க்கை பார்த்த நெட்டிசன்கள் மரணமாய் கலாய்த்து வருகின்றனர்.

அங்கப்பிரதட்சணம்..

அங்கப்பிரதட்சணம்..

ஹவுஸ்மேட்ஸ் உருண்டு உருண்டு பந்துகளை பொறுக்குவதை பார்த்த இந்த நெட்டிசன், அங்கப்பிரதட்சணம் பண்ணுற அளவுக்கு பிக்பாஸ் புனிதமாயிருச்சு என்று கிண்டலடித்துள்ளார்.

நல்லா உருண்டு போங்க

நல்லா உருண்டு போங்க

டிக்கெட் டூ பினாலேவுக்கான 7வது டாஸ்க்கில் உருண்டு உருண்டு பந்துகளை எடுக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸ். இதனை பார்த்த இந்த நெட்டிசன், சூப்பர் டாஸ்க்.. நல்லா உருண்டு போங்க என்று பிதிவிட்டுள்ளார்.

பாலாஜி ஃபவுல் கேம்

பாலாஜி ஃபவுல் கேம்

இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜி ஃபவுல் கேம் விளையாடுகிறார் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மஞ்சள் தண்ணீர்..

மஞ்சள் தண்ணீர்..

ஹவுஸ்மேட்ஸ் அங்கப்பிரதட்சணம் செய்வதை போல் உருளுவதை பார்த்த இந்த நெட்டிசன், மஞ்சள் தண்ணீய ஊத்த மறந்துட்டீங்க பிக்பாஸ்.. என்று கலாய்த்துள்ளார்.

பிளாப் ஷோ..

பிளாப் ஷோ..

ஃபேன்ஸி டிரெஸ், டிராயிங் காம்பெடீஷன் எதாவது வைக்கலாம்ல.. சீசன் ஃபுல்லா இப்படியே ஓட்டியாச்சு.. பிளாப் ஷோ என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

டைட்டிலுக்கு தகுதியானவர்

டைட்டிலுக்கு தகுதியானவர்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரியை மக்கள் முன் நிலையில் தவறாக காட்டவேண்டும் என்பதற்காகவே ஒரு டாஸ்க். நீங்கள் என்னதான் ஆரியை கெட்டவனாக சித்தரிக்க முயன்றாலும், நாலரைக்கோடி மக்களை சந்தித்துவிட்டு, மக்களின் அங்கீகாரத்துடன் உள்ளே வந்த ஒரே போட்டியாளர் ஆரி மட்டும்தான். டைட்டில் வின் பண்ண தகுதியானவரும் அவரே... என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X