எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டிய டிடி நீலகண்டன்.. இப்படியெல்லாம் மீம் போட்டு அலற விடும் நெட்டிசன்கள்!

சென்னை: தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களே ஓட விடும் அளவுக்கு ஒரு தொகுப்பாளினி ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்றால் அது டிடி நீலகண்டன் தான்.

டிடி நீலகண்டன் சேலை அணிந்து போட்டோக்கள் போட்டாலே இணையத்தில் டிரெண்டாகி விடும் நிலையில், அவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்றில் எக்ஸ்ட்ரா கவர்ச்சி எட்டிப் பார்க்க காட்டுத் தீ போல அந்த வீடியோ பரவி வருகிறது.

மேலும், அதை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள் ஆபாச மீம்களை எல்லாம் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

பிரபல தொகுப்பாளினி

பிரபல தொகுப்பாளினி

எவர்க்ரீன் பியூட்டி என்பது போல இப்பவும் 20 வருடங்களாக மீடியாவில் இருந்தாலும், இன்னமும் சின்ன பொண்ணு போலவே தனது அழகால் ஏகப்பட்ட இளைஞர்களை வசீகரித்து வருகிறார் டிடி நீலகண்டன். விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் டிடி நீலகண்டன் அவ்வப் போது சில சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.

காபி வித் காதல்

காபி வித் காதல்

காபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் அதில் பங்கேற்ற செலிபிரிட்டிகளை விட பிரபலமானவர் டிடி நீலகண்டன். இயக்குநர் சுந்தர். சி, டிடி நீலகண்டனை மனதில் வைத்தே காபி வித் காதல் என படத்திற்கு டைட்டில் வைத்து அதில் டிடியையும் நடிக்க வைத்தாரா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பினர். வரும் டிசம்பர் 9ம் தேதி காபி வித் காதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது.

பிகினி அணிந்து

பிகினி அணிந்து

டிடி நீலகண்டன் சேலை அணிந்து போட்டோக்களை போட்டாலே அதிலேயே செம ஹாட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் வர்ணித்து வந்த நிலையில், முதன்முறையாக மாலத்தீவுக்கு சென்ற போது பிகினி போட்டோக்களை போடலாமா? வேண்டாமா? என்றும் போட்டால் என்ன தப்பு என நினைத்து அவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகின.

ஆபாச மீம்ஸ்

ஆபாச மீம்ஸ்

இந்நிலையில், சமீபத்திய வீடியோ ஒன்றில் எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டிய டிடி நீலகண்டனை பார்த்து நெட்டிசன்கள் சிலர் ஆபாசமாக வர்ணித்துள்ள மீம்ஸ் ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. டிடி நீலகண்டன் இப்பவும் ரொம்பவே அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார் என ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X