உதட்டை பிதுக்கி.. டீப் ஓபன் டாப்ஸில் போஸ் கொடுத்த கிரண்.. கண்ணு கூசுது என கதறும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கிரண் டீப் ஓபன் டாப்ஸில் உதட்டை பிதுக்கி போஸ் கொடுத்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கண்கள் கூசுவதாக கமெண்ட் அடித்துள்ளனர்.
Recommended Video
விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர் நகை கிரண். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
ஆனால் வந்த வேகத்தில் திடீரென வாய்ப்புகளை இழந்தார். இதனால் தமிழ் சினிமாக்களில் காண முடியாமல் போனார்.

ஹீரோக்களுக்கு அத்தை
பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகை கிரண். ஆனால் சப்போர்ட்டிங் ரோல்தான். ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும் ஹீரோக்களுக்கு ஆன்ட்டியாகவும் நடித்து வருகிறார்.

எதற்கோ வலை
இருந்த போதும் தான் இன்னமும் அதே கவர்ச்சியுடனும் இளமையுடனும்தான் இருக்கிறேன் என்பதை காட்டி எதற்கோ வலை விரிக்கும் வகையில் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

நெட்டிசன்ஸ் ஜொள்ளு
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவர் ஷேர் செய்யும் போட்டோக்களும் வீடியோக்களும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. குட்டி குட்டி உடையில் கிரண் ஷேர் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

40 வயதில் இப்படியா?
அதே நேரத்தில் 40 வயதில் இப்படியா உடை உடுத்துவது என கிரணின் டிரெஸிங் ஸ்டைலை சிலர் விமர்சித்தும் வருகின்றனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை கிரண். தொடர்ந்து கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

குனிந்து கொடுத்துள்ள போஸ்
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற டீப் ஓபன் டாப்ஸில் குனிந்தப்படி போஸ் கொடுத்துள்ளார் கிரண். உதட்டை சுழித்து அவர் குனிந்து கொடுத்துள்ள போஸை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என கொஞ்சியுள்ளனர்.

கண்கள் கூசுகிறது
அதே நேரத்தில் பல நெட்டிசன்கள் கண்கள் கூசுகிறது என கழுவி ஊற்றியுள்ளனர். சிலர் போட்டிருக்கும் ஆடைக்கு ஏற்றது போல் போஸ் கொடுங்கள் என்றும் அறிவுரை கூறியுள்ளனர். கிரணின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











