முடி மட்டும் இல்லன்னா.. மொத்த மானமும் போயிருக்கும்.. காஞ்சனா நடிகையால் பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: காஞ்சனா நடிகையான நிக்கி தம்போலி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இந்தப் படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நிக்கி தம்போலி

நிக்கி தம்போலி

இந்நிலையில் இப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்த நிக்கி தம்போலி கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார் நிக்கி தம்போலி.

சகோதரர் மரணம்

சகோதரர் மரணம்

இதன் பலனாக கொரோனாவில் இருந்து மீண்டார் நிக்கி தம்போலி. ஆனால் அவரது சகோதரரான ஜட்டின் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். இந்நிலையில் அடுத்த 2 நாட்களிலேயே கட்ரான் கே கில்லாடி சீசன் 11 நிகழ்ச்சிக்காக நிக்கி தம்போலி கேப் டவுன் புறப்பட்டு சென்றார்.

ஆண் நண்பருடன் நெருக்கம்

ஆண் நண்பருடன் நெருக்கம்

அங்கிருந்தப்படி ஏராளமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் நடிகை நிக்கி தம்போலி. அண்மையில் தனது ஆண் நண்பருடன் அவர் வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

மிஸ் ஸ்கர்ட் க்ராப் டாப்

மிஸ் ஸ்கர்ட் க்ராப் டாப்

இந்நிலையில் நடிகை நிக்கி தம்போலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோ திணறடித்து வருகிறது. அதாவது பிங்க் நிற மினி ஸ்கர்ட் மற்றும் க்ராப் டாப் அணிந்துள்ளார் நிக்கி தம்போலி.

முடியை முன்னால் விட்டீர்கள்

முடியை முன்னால் விட்டீர்கள்

டீப் ஓபனில் ஒரே ஒரு முடிச்சு மட்டுமே போடும் படி உள்ளது நிக்கி தம்போலியின் அந்த உடை.இதில் அவரது முன்னழகு அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. நிக்கி தம்போலியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நல்ல வேலை முடியை முன்னால் விட்டீர்கள் இல்லை என்றால் மொத்த மானமும் போயிருக்கும் என விளாசி வருகின்றனர்.

ஜொள்ளும் நெட்டிசன்ஸ்

ஜொள்ளும் நெட்டிசன்ஸ்

அதே நேரத்தில் பலரும் க்யூட் ஹாட் என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர். நிக்கி தம்போலியின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X