Don't Miss!
- News
மத்திய அரசின் வெப்சைட்டில் எழுத்துப் பிழை.. என்னது ‘தமிழ் நாயுடு’வா? திமுக ஐடி விங் கொதிப்பு!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பிரியங்கா வெளிய வந்து பல்பு கடையே வைக்கலாம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது அதிலும் பிரியங்கா, அண்ணாச்சியை டார்கெட் செய்வது போல பேசுகிறார். இதனால் நெட்டிசன்ஸ் பிரியங்காவை விளாசி வருகின்றனர்.
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் பிரியங்கா செய்தியாளராக இருக்கிறார். அவர், நிரூப்பிடம் நீங்கள் மனதளவில் பலவீனமாக இருக்கும் போது உங்களை அந்த இடத்திற்கு மீண்டும் மீண்டும் தள்ளிய ஆள்யாரு என்று கேட்கிறார். இதற்கு நிரூப், வேறு யாரும் இல்லை அண்ணாச்சி மட்டும்தான் என பதிலளிக்கிறார்.
அதற்கான விளக்கத்தை சொல்லுங்க என இமான் அண்ணாச்சி பிரியங்காவிடம் கேட்கிறார். ஆனால், பிரியங்கா பதில் சொல்வதற்குள் செய்தியாளரின் பணி செய்தியை சேகரித்து வருவது மட்டும் தான் என அபிஷேக் பிரியங்காவுக்கு வக்காலத்து வாங்குகிறார்.
முதன்
முறையாக
பிக்
பாஸ்
பற்றி
மனம்
திறந்த
ஐக்கி
பெர்ரி..
நிரூப்
நியாயமா
விளையாடுறாரு!

மொக்க வாங்குறாங்க
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், ஐயோ 3வது ப்ரோமோ கூட இரிட்டேட்டிங் பிரியங்கா. ரொம்ப பயகாரமா பேசற நெனச்சிடு மொக்க வாங்குறாங்க. என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா இமேஜ் டேமேஜ்
அபிஷேக் பிரிங்காவை காப்பாற்றுவது போல பேசியதற்கு ஒரு நெட்டிசன்ஸ், விஜய் டிவி எடிட்டர், என்ன முட்டு கொடுத்தாலும் பிரியங்கா இமேஜ் டேமேஜ் ஆனது ஆனதுதான்.... இனி என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது.. மூன்று ப்ரோமோ என்ன .... ஷோ முழுக்க காட்டுங்கள். காட்ட காட்ட அவர் மீதான எரிச்சல் கூடிக் கொண்டே இருக்கும். இந்த நாள் வரை அவர் அதிகாரம் மாறவில்லை, அனுபவிக்கும் பிகா. என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா அட்ராசிட்டி
பிரியங்காவின் பேச்சால் கடுப்பான ஒரு நெட்டிசன்ஸ், பொரியங்கா அட்ராசிட்டி எல்லாம் தவுடுபொடியான தருணங்கள்!.. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது. என பதிவிட்டுள்ளார்.

ரெஸ்ட் எடு பிரியங்கா
இன்று வெளியான 3 ப்ரோமோவிலும் பிரியங்காவே பிரதானமாக இருந்தால், ஒரு நெட்டிசன்ஸ், பிரியங்கா நீயும் டிசைன் டிசைனா கொளுத்தி போட பாக்குற, கடைசில அவளுக்கே அடி விழுது! முதல் ப்ரோமோவில் தாமரைக்கிட்ட இருந்து, ரெஸ்ட் எடு பிரியங்கா அடி வாங்காம. என பதிவிட்டுள்ளார்.

பல்பு வாங்கும் பிரியங்கா
அண்ணாச்சியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் போன பிரியங்காவை ஒரு இணைவாசி செமயாக கலாய்த்து உள்ளார். பிரியங்கா வெளிய வந்து பல்பு கடையே வைக்கலாம்..அவ்வளவு பல்பு வாங்கிருக்கு. என பதிவிட்டுள்ளார்.

புத்தி கூர்மை இல்லை
மற்றொரு நெட்டிசன்ஸ், இந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மற்றவர்களுக்கு தக்க பதில் சொல்லும் அளவுக்கு புத்திகூர்மை இல்லாததால் குரலை உயர்த்தி குழாயடி சண்டயாக்கி விடுகிறார்கள். ஆத்திரம் வாயை திறந்து அறிவை மறைத்து விடுகிறது. என பதிவிட்டுள்ளார்.