அதான் நேத்து நரி பாண்டியன பார்த்து ஊரே இல்ல.. உலகமே சிரிப்பா சிரிச்சிச்சு.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா பாண்டியனை வச்சு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸின் ஸ்ரேட்டஜி குறித்து சக ஹவுஸ்மேட்ஸிடம் கருத்து கேட்டார் கமல்.
அப்போது பேசிய ஆரி விலாவரியாக சொல்ல முயன்றார். இதனை பார்த்த கமல், ஸ்ட்ரேட்டஜியை தாண்டி வேறு எங்கேயோ போறீங்களே என்றார்.

நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்
இதனைக் கேட்ட ரம்யா ஆரியை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார். ஏற்கனவே ரம்யாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள், அவரது நமட்டு சிரிப்பை பார்த்து வச்சு செய்துள்ளனர்.

மதிக்க மாட்டாங்க
ஆரி திருக்குறள் மாதிரி சொல்லுங்க கருத்த! நீங்களும் ஃபுல் டீட்டெய்ல்ஸ் சொன்னா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்க! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தன்நிலை மாறாமல்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எந்த சூழ்நிலையிலும் தன்நிலை மாறாமல் இருக்கும் ஆரி அர்ச்சுனன்.. என அவரது போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

நிறைய பிரச்சனைகள்
ஆரி புரோ என்ன பாயிண்ட் சொல்ல வர்றீங்க அதை ஸ்ட்ரெயிட்டா சொல்லிட்டு விட்டிங்கன்னா நல்லா இருக்கும்..
அவங்க எக்ஸ்பிளேனேஷன் கேட்டா அதை எக்ஸ்பிளைன் பண்ணாலாமே.. இதாலதான் நிறையா பிராப்ளம்ஸ் வருது என பதிவிட்டுள்ளார்.

நாறடிக்கிறது..
ஆரியை பார்த்து ரம்யா நமட்டு சிரிப்பு சிரித்ததை பார்த்த இந்த நெட்டிசன், இந்த நரி சிரிப்புதான் உன்னை நாறடிக்கிறது! என கழுவி ஊற்றியுள்ளார்.

உலகமே சிரிப்பா சிரிச்சுச்சு..
இரண்டாவது புரமோவில் அதான் நேத்து நரி பாண்டியன பார்த்து ஊரே.. சாரி.. உலகமே சிரிப்பா சிரிச்சிச்சு என்று மரண கலாய் கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஆயிடுவேன் ஒரு மாரி
சன்டேல சண்ட போட்டதுக்கு கேட்பேன் சாரி..! மன்டே மறுபடியும் ஆயிடுவேன் ஒரு மாரி..! அதுக்கு நான் பழிய போடுற ஆள் ஆரி..! இதான் என் 95 நாள் ஸ்டோரி..! என்று பாலாவை பங்கம் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

டாஸ்க் குறைபாடுகள் மட்டுமே..
ஆரி பழைய பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.. உங்களுக்கு அவர்கள் மீது நிறைய பாயிண்ட்ஸ் உள்ளது. ஆனால் எவிக்ட்டானவர்களை பற்றி பேசாதீர்கள். ஆரி எல்லார்க்கிட்ட நேராசொல்லுறதால அவங்களுக்கு பாயிண்ட் கிடைக்குது.. ஆனால் மத்தவங்க ஆரிய பத்தி பின்னாடி பேசுவதால் அவருக்கு டாஸ்க் குறைபாடுகள் மட்டும் நினைவில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











