Just In
- 28 min ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
- 2 hrs ago
கொரோனாவில் இருந்து மீண்ட பம்மல் கே சம்பந்தம் தாத்தா நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்
- 2 hrs ago
தாமதமாகும் அண்ணாத்த சூட்டிங்…சூர்யா படத்தின் பணியை தொடங்கினார் சிவா!
- 2 hrs ago
ரியல் லைஃப் ஹீரோ.. ஆரிக்கு சல்யூட் அடிக்கும் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் போட்டோ!
Don't Miss!
- News
அமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்... துணை அதிபராக பதவியேற்றார்..!
- Automobiles
கோடையில் வருகிறது ஸ்கோடாவின் குஷாக் எஸ்யூவி!! டீசர் மூலம் மீண்டும் உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஷ பாட்டில் இதை பாராட்டுனு நினைச்சு விலாசமா ஆரம்பிச்சுது.. கடைசியில்.. இப்படி ஆகிப்போச்சே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், ரம்யா பாண்டியனை வச்சு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் ரம்யா பாண்டியனை ஒவ்வோரு ஹவுஸ் மேட்டையும் காரணம் சொல்லி நாமினேட் செய்யுமாறு கூறுகிறார் கமல்.
சில ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டும் காரணம் சொல்லும் ரம்யா, அதன்பிறகு காரணம் சொல்ல முடியாமல் திணறியப்படி நிற்கிறார். இதனை பார்த்த கமல், இப்போ தெரியுதா கேள்விக்கு பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்னு என்று கேட்கிறார்.
இன்னிக்கு 'கலீஜ்'ன்னு சொன்ன சம்யுக்தாவுக்கு பாயாசம் இருக்கும் போல.. வழியனுப்ப ரெடியான ரசிகர்கள்!

செம கலாய்
தனக்கு வச்ச பொறியை அறியாமல் ஆர்வமாய் ஆரம்பித்த ரம்யாவின் முகம் அப்படியே மாறிவிட்டது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை செம கலாய் கலாய்த்து டிவிட்டி வருகின்றனர்.
புரமோவில் ரமேஷுக்கு ஆதரவாய் கமல் பேசுவதாக கூறும் இந்த நெட்டிசன், தூங்குமூஞ்சு நமேசுக்கு ஆண்டவரின் முட்டு! என விமர்சித்துள்ளார்.

ரம்யா ரியாக்ஷன்
கமல், ரம்யாவை காய்ச்சுவதை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும்!! இன்றைய பிக் பாஸ் வீட்டில்.. என கலாய்த்துள்ளார்.

கேள்வி கேட்கிறாரே
புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர், இவரு வேற நேரம் காலம் தெரியாம கேள்விகேட்கிறாரே.. என ரம்யா கூறுவதை போல கூறி டிவிட்டியிருக்கிறார்.

பேச வச்சிட்டாரு சிறப்பு
ரம்யா பாண்டியன அவ வாயாலேயே பாலாஜி குரூப் பத்தியும் பேச வச்சிட்டாரு சிறப்பு.. ஏன்னா அவ இந்த வாரம் ஒரு அணியோட தவறை மட்டும் கேள்வி கேட்டு மற்றொரு அணிக்கு சாதகமா இருக்குறத அவளுக்கு கமல்ஹாசன் புரிய வைக்க பாக்குறாரு.. இத புரிஞ்சிகிட்டா அவளுக்கு நல்லது என்ற பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

விஷக்கடியா
ரம்யா பாண்டியனை கமல் கழுவி ஊற்றுவதை பார்த்த இந்த நெட்டிசன், விஷ பூச்சிக்கே விசக்கடியா!.. என ரம்யாவை விஷப்பூச்சி என பதிவிட்டுள்ளார்.

நாமினேஷனுக்கு வரும்
ரம்யா பாண்டியன் தாக்கப்பட்டார் போல இருக்கு. நைட்டுக்கு தான் தெரியும். கமல் சார் கோத்து விட்டார். இந்த வீக் நாமினேஷன்ல பேர் வரும். கேப்டன் ஆகாமல் இருந்தால் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கிடுக்கிப்பி போடுறாரே
ஸ்கோர் பண்ணவேண்டிய இடத்துல எல்லாம் ஸ்கோர் பண்ணாம, இந்த "சப்ப" விசயத்துக்கெல்லாம் கிடுக்குபிடி போடுறாரே ஆண்டவரு! என ரம்யாவை விளாசுவதை கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

என்ன நியாயம்டா
ஆரி சொன்னா அவர தப்புன்னு சொல்றிங்க.. இதே ரம்யா கண்ண மறைக்குதுனு சொன்னா அது கரெக்ட்டாம்.. என்ன நியாயம் டா உங்களுக்கு என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

விஷ பாட்டில்
விஷ பாட்டில் இது பாராட்டுனு நினைச்சு விலாசமா ஆரம்பிச்சுது.. ஆனால் கடைசியில் பார்த்தா அது தூண்டில்பா.. என ரம்யாவை விஷ பாட்டில் என கூறி விமர்சித்துள்ளார் இந்த நெட்டிசன்.