சாண்டி போல் இருக்க முயற்சித்து கடைசியில் ஜோக்கராகிவிட்டார் ரியோ.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரியோவை மரண பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவில் ரியோ பாலாஜியிடம் ஃபேவரிட்டிஸம் குறித்து புலம்பி தீர்க்கிறார். ரோபோ டாஸ்க்கில் பெயர் வைத்தது கேபிக்கு ஃபேவராக விளையாடியது குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
மேலும் பெட்டிலும் ஏறி குதித்து புலம்புகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ரியோவுக்கு என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.
சிக்கி சின்னாபின்னமாகிட்டாரே
புரமோவில் ரியோ புலம்புவதை பார்த்த இந்த நெட்டிசன், அய்யோ பாவம்டா ரியோ.. ஒண்ணுமே புரியாம சிக்கி சின்னாபின்னமாகிட்டாரே என்று கிண்டலடித்துள்ளார்.
பொலம்ப விட்டுட்டீயே..
மற்றொரு நெட்டிசனான இவர் ரியோவின் போட்டோவை ஷேர செய்து இப்படி என்னைய பொலம்ப விட்டுட்டியே..
பாலா.. என்று ரியோ சொல்வது போல் கேலி செய்துள்ளார் இந்த நெட்டிசன்.
தெளிவாயிடுவாப்புல தம்பி
புரமோவில் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், தலையில எலுமிச்சை தேய்ச்சு குளிச்சிட்டு, அப்படியே அர்ச்சனாவை வெளில அனுப்புங்க! தெளிவாயிடுவாப்புல தம்பி! என்று கலாய்க்கிறார்.
சம்பந்தமே இல்லாம..
புரமோவில் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், சம்பந்தே இல்லாம எக்ஸ்பிளனேஷன கொடுக்குறதுக்கு ரியோவை அடிச்சுக்க ஆளே இல்ல.. பாவம் திருந்த வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
வெல்கம் டூ பிக்பாஸ்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ இந்த சீசனுக்கு வந்து பெயரை கெடுத்துக்கொண்டார். வெல்கம் டூ பிக்பாஸ் சீசன் 4 என அவரது ஸ்டைலில் கூறியுள்ளார்.
சிங்கம் சிங்கிளா விளையாடு..
பிக்பாஸ் சீசன் 4ஓட ஹாட் டாப்பிக்கே ஆரி புரோதான்.. சிங்கம் சிங்கிளா விளையாடுது என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஜோக்கராகிவிட்டார்
புரமோவில் ரியோ பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், சாண்டி போல் இருக்க முயற்சித்து கடைசியில் கோமாளி ஜோக்கராகிவிட்டார் ரியோ என கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











