Just In
- 37 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 1 hr ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏன்பா எப்ப பாத்தாலும் கட்டிபிடிச்சுக்கிட்டு.. கேபியை இறுக்கி அணைத்த ரியோ.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: எப்போதும் கேபியை கட்டியணைக்கும் ரியோவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பால் கேட்ச் டாஸ்க்கின் நான்காம் பகுதி நடைபெறுவது தெரியவந்தது.
அதிகாரபூர்வ அறிவிப்பு.. ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது ஜெயம் ரவியின் பூமி..ரசிகர்களுக்கு டச்சிங் லட்டர்!
இதில் பிக்பாஸ் தங்க பந்துகளை கொடுத்து பந்தை பிடிப்பவர்களுக்கு ஸ்பெஷல் சக்திகளையும் கொடுத்துள்ளார். இதில் ஸ்பெஷல் சக்தியை பெறும் ரம்யா, ரியோவின் பாயிண்டுகளை ஜீரோவாக்குகிறார்.

இறுக்கியணைத்த ரியோ
இதேபோல் கேபி, பாலாஜியின் மதிப்பெண்களை ஜீரோவாக்குகிறார். இதனால் ஹேப்பியான ரியோ கேப்பியை இறுக்கி அணைத்துக்கொள்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெருசா இருக்கு சண்டை
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கடைசிவரை சண்டை மூட்டிவிடுறது தான் உங்க டாஸ்க் பிளானா கிரியேட்டிவ் டீம்!
இந்த வாரம் கேபி பாலாஜி கோல்டு வார் பெருசாகிட்டே போகுது.. பெருசா இருக்கு சண்டை என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நல்லா இல்லை பார்க்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ ஏன்பா எப்பப்பாத்தாலும் கட்டிபிடிச்சுக்கிட்டு! மடியில படுத்துக்கிட்டு!
கடிக்கிறது! 60 கேமரா இருக்கு பெண் பிள்ளைகளுக்கு கொஞ்சமாவது பிஸிக்கல் ஸ்பேஸ் கொடுங்கப்பா!
தப்புனு சொல்லமுடியாது ஆனால் நல்லா இல்லை பார்க்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஹீரோ வேஷத்துக்கும் டூப்பு
ஆஜித் பாலை மிஸ் பண்ணியதை பார்த்த இந்த நெட்டிசன், அரை டிக்கெட் ஆஜித்து உன்னால் ஒரு பந்தைகூட பிடிக்க முடியல நீ ஹீரோ வேசம் கட்ட போறியா?ஹீரோ வேசத்துக்கும் நீ டூப்புதான் போடுவ! என்று கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரி அர்ஜூனன் மட்டுமே
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இத்தனை நாளும் தன் தனித்தன்மையால் மட்டும் தாக்குபிடித்து விளையாடுவது ஆரி அர்ஜூனன் மட்டுமே.. என்று கூறியுள்ளார்.

ரியோவ சொல்லிட்ட..
புரமோவில் ரம்யா ரியோ பெயரை கூறியதை பார்த்த இந்த நெட்டிசன், என்னமா ரம்யா பாண்டியன் எதற்கெடுத்தாலும் ஆரிய சொல்லுவ இப்ப ரியோவ சொல்லிட்ட என்று கேட்டுள்ளார்.

வீண் சச்சரவு சண்டைகள்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தொலைக்காட்சி பேசாமல் ஒரு முடிவு எடுங்கள்.. அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு அஜித் ஷிவானி கெபிரியல்லா சோம சேகர் ஆகிய நால்வரையும் ஃபைனல் அனுப்பி டைட்டிலை ஷிவானி அல்லது அஜித்துக்கு கொடுங்கள்.. எல்லோருக்கும் நிம்மதி..
வெளியே வீண் சச்சரவு சண்டைகள் இருக்காது.. என கூறியுள்ளார்.