Just In
- 7 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 7 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 8 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 9 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- Automobiles
மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்!!
- News
10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா?.. செங்கோட்டையன் பதில்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன பிக்பாஸ்.. ஷிவானி சட்டை போட்டு வரதுக்கு கூட டைம் கொடுக்க முடியாதா? பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஷிவானி உடுத்திருக்கும் உடையை பார்த்த நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பேசிய அனிதா, உற வைத்த கடலை பருப்பை வைத்து வடையும் கூட்டும் செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறினார்.
அதனைக் கேட்ட கமல் உங்களுக்கு அதெல்லாம் செய்ய முடியுமா என்று கேட்டு அனிதாவை அசிங்கப்படுத்தினார்.
இப்பகூட பாருங்க பாலாஜி எப்படியாவது ஆரியை மாட்டிவிடலாமான்னு பாக்குறத.. பட்டென பிடித்த நெட்டிசன்ஸ்!

சமாளித்த அனிதா
ஏற்கனவே தனக்கு சமைக்க தெரியாது என்றும் டீ, காப்பி கூட போட தெரியாது என்றும் கூறி பல விஷயங்களை தட்டிக் கழித்தார் அனிதா. இந்நிலையில் இன்றைய புரமோவில் தான் தவறாக ஊற வைத்த கடலை பருப்பில் வடையும் கூட்டும் செய்வதாக கூறி சமாளித்தார்.

செம ஆண்டவரே
ஆனால் அவர் சமாளிக்கிறார் என்பதை அறிந்த கமல் அனிதாவை மொக்கை பண்ணினார். இதனை பார்த்த ரசிகர்கள் அனிதா போற நேரத்துல இப்படியான அசிங்கம் தேவையா என்று கேட்டும் செம ஆண்டவரே கமலை பாராட்டியும் வருகின்றனர்.

ஷிவானி டிரெஸ்
இதேபோல் அந்த கேப்பில் ஆரியை போட்டுக்கொடுக்க நினைத்த பாலாஜியையும் விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் சில நெட்டிசன்கள் புரமோவில் ஷிவானி உடுத்தியிருக்கும் உடையை பார்த்து பங்கம் செய்துள்ளனர்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்
அதாவது இன்றைய எபிசோடில் லெஹெங்காவை பாவாடை தாவணி போல் உடுத்தியிருக்கிறார் ஷிவானி. இதில் ட்ரான்ஸ்ப்ரண்ட் தாவணியில் பிரா போன்றிருக்கும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து ஹோம்ளி லுக்கில் உள்ளார் ஷிவானி.
|
டைம் கொடுத்திருக்ககூடாதா?
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஷிவானி சட்டை போட்டுட்டு வர டைம் கொடுத்திருக்க கூடாதா? என்ன அவசரம் அதுக்குள்ள கூப்ட்டு இப்படி அரைகுறை ஆடையில் உட்கார வச்சுருக்கீங்களே என்று கேட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாவில் கவர்ச்சி..
இன்னும் சிலர் ஷிவானி வாழைப்பழம் சாப்பிடும் போட்டோவை பார்த்து மோசமாக கலாய்த்துள்ளனர். பிக்பாஸுக்கு செல்லும் முன்பு வரை இன்ஸ்டாகிராமில் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வந்தார் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது.