Don't Miss!
- News
மதநிந்தனை.. சொல்லசொல்ல கேட்காத ‛விக்கிப்பீடியா’ முடக்கம்.. பாகிஸ்தான் போட்ட உத்தரவு.. என்னாச்சு?
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எழுதுற இடமாய்யா அது.. ஸ்ருதி ஹாசனின் வீடியோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன்.
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர்
சீனு
ராமசாமியின்
அடுத்த
படத்தில்
நர்ஸாக
நடிக்கும்
பிரபல
இளம்
நடிகை!

பிரபாஸுடன் சலார்
டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார் ஸ்ருதி. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் மற்றும் பிரபாஸுடன் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வைரலாவது வழக்கம்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அவர் படு கிளாமராக வெளியிடும் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

துப்பாத குறையாக
அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது புதிய காதலருடன் ஷேர் செய்த வீடியோ ஒன்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக ஸ்ருதி ஹாசனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

முறிந்த முதல் காதல்
நடிகை ஸ்ருதி ஹாசன் முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

மீண்டும் காதலில்
இதனை தொடர்ந்து மீண்டும் காதலில் விழுந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஸ்ருதி ஹாசன் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி ஹாசனும் தெரிவித்திருந்தார்.

முகம் சுளிக்க வைத்த போட்டோ
இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான போட்டோ ஒன்று பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

கட்டிப்பிடித்து முத்தம்
அதாவது மும்பையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு தனது காதலனுடன் சென்ற ஸ்ருதி ஹாசன், அங்கு ஒரு காலை தூக்கியப்படி தனது காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் காதலர் என்றாலும் இப்படியா என விளாசினர்.

தக் லைஃப் என்று எழுதிய காதலர்
இந்நிலையில்
நடிகை
ஸ்ருதி
ஹாசன்,
தனது
காதலருடன்
இருக்கும்
வீடியோ
ஒன்று
வெளியாகி
வைரலாகி
வருகிறது.
அதில்
மல்லாக்க
படுத்திருக்கும்
ஸ்ருதி
ஹாசனின்
வயிற்றில்
அவரது
காதலர்
சாந்தனு
' THUG
LIFE'
என்று
சாக்
பீஸால்
எழுதியுள்ளார்.

எழுதும் இடமா அது?
அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், எழுதும் இடமா அது என விளாசி வருகின்றனர்.

வேறு எங்கெல்லாம் எழுதியிருக்கிறார்?
இன்னும் சிலர் வேறு எங்கெல்லாம் எழுதியிருக்கிறார் என்றும் டபுள் மீனிங்கில் கேட்டு வருகின்றனர். பல நெட்டிசன்கள் எல்லாம் சரிதான் இதையெல்லாம் சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்டு வருகின்றனர்.

கொடுத்து வைத்த காதலர்
அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் கொடுத்து வைத்த காதலர் என்றும் வாழ்க்கையை கொண்டாடுகிறீர்கள் என்றும் ஸ்ருதி ஹாசனின் வீடியோவை பார்த்து வாயை பிளந்துள்ளனர். இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.