இதுக்குதான் 7 நிமிஷம் லேட்டா.. நேத்து யாரும் கன்டென்ட் தரலயா.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் பெரிதாக சுவாரசியம் இல்லாததை பார்த்த நெட்சன்கள் விஜய் டிவியை வச்சு செய்துள்ளனர்.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் நேற்று நடைபெற்று மணி கூண்டு டாஸ்க்கே காட்டப்பட்டது. மேலும் நேற்று நடைபெற்ற பிளாக் அன்ட் வொய்ட் டாஸ்க் என நேற்று நடந்த சம்பவங்களே அதிகம் காட்டப்பட்டன.

அந்த புரமோவும் சற்று தாமதமாக வந்தது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் விஜய் டிவியை வாய்க்கு வந்தப்படி வச்சு செய்துள்ளனர்.

தந்திரவாதியா?

தந்திரவாதியா?

அர்ச்சனா ஹவுஸ்மெட்ஸ்களுக்கு விபூதி வைப்பதை பார்த்த இந்த நெட்டிசன், தினமும் இரவு விபூதி அடிப்பதே இந்த அர்ச்சனாவுக்கு வேலை!... மந்திரவாதியா? தந்திரவாதியா? என கேட்டுள்ளார்.

இன்னும் எதிர்பார்க்கிறோம்

இன்னும் எதிர்பார்க்கிறோம்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் பத்தாது இந்த டாஸ்க்.. இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன்.. உங்ககிட்ட நாங்க என பதிவிட்டுள்ளார்.

ஜெராக்ஸ் கடையில..

ஜெராக்ஸ் கடையில..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு.. நேற்றைய புரோமாவை நகல் எடுத்த மாதிரியே இருக்கே இந்த புரோமா! எடிட்டரு ஜெராக்ஸ் கடையில வேலை பார்த்தாரா? என கேட்டுள்ளார்.

பீதியை கிளப்புதே

பீதியை கிளப்புதே

மற்றொரு நெட்டிசனான இவர் பின்னணி குரலே பீதியை கிளப்புதே!.. உள்ளே இருக்கிறவங்களுக்கு பேதியாகுமோ? என கேட்டுள்ளார்.

கமெண்ட் அடிக்கலாம்

கமெண்ட் அடிக்கலாம்

இது என்னடா புரமோ நல்லா பத்துற மாதிரி போடுங்கடா...!
அப்பதானே நாங்களும் கமெண்ட் அடிக்கலாம் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கன்டென்ட் தரலயா?

கன்டென்ட் தரலயா?

இந்த புரமோ தான் 7 நிமிஷம் லேட்டா அப்லோட் பண்ணிங்களா.. இதுல வாய்ஸ் ஓவர் ஒன்னும் குறைச்சல் இல்ல.. நேத்து யாரும் கன்டென்ட் தரலயா.. என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X