Perfect Match.. விஜய் முன்னால் உருகி உருகி பேசிய தவெக நிர்வாகி.. தனுஷ் பட வசனத்தை போட்டு கலாய்

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிகழ்ச்சி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சிக்கு விசில் சின்னம் கிடைத்த பின்னர் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் கட்சி நிர்வாகிகள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் உற்சாகத்துடன் இருந்தனர். அதில் ஒருவர் பேசிய பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அந்த வீடியோவுக்கு தனுஷ் படமான புதுப்பேட்டை படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் பேசும் வசனமும் பொருந்திப் போவதால் இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட ஜனவரி மாதம் முடிந்துவிட்டது ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்தாலும், பிப்ரவரி மாதத்தில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விடும். இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பேச்சுக்கள் ஓடிக்கொண்டு உள்ளது.

Netizens Trolls Vijay TVK Members Speech Matched Dhanush Pudukkottai Movie Climax Scene

இப்படி இருக்கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இந்த தேர்தல் தான் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எதிர் கொள்ளும் முதல் தேர்தல் என்பதால், விஜய் உள்ளிட்ட அவரது கட்சியினர், ரசிகர்கள் நம்பிக்கையாக உள்ளனர்.

விசில்: இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிகழ்ச்சி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சிக்கு விசில் சின்னம் கிடைத்த பின்னர் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் கட்சி நிர்வாகிகள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் உற்சாகத்துடன் இருந்தனர். இதில் ஒருவர் பேசிய பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அந்த வீடியோவுக்கு தனுஷ் படமான புதுப்பேட்டை படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் பேசும் வசனமும் பொருந்திப் போவதால் இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.

Netizens Trolls Vijay TVK Members Speech Matched Dhanush Pudukkottai Movie Climax Scene
கலாய்: அதுவும் தனுஷின் உடல் மொழி அப்படியே தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியின் உடல் மொழியைப் போலவும் பேசும் தோரணையும் அதே மாதிரி இருப்பதால், 100 சதவீதம் கச்சிதமாக பொருந்துகிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X