ரொம்ப மோசம் நீங்க.. இப்படியா புக்க வச்சி எல்லாத்தையும் மறைக்கிறது.. ரோஸ் பேபி ரசிகர்கள் அப்செட்?

ஸ்பெயின்: பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் அழகி டெமி ரோஸின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரொம்ப அப்செட் ஆகி உள்ளனர்.

தனது தாராள கவர்ச்சியால் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார் இந்த இங்கிலாந்து நடிகை.

தற்போது புத்தகத்தை வைத்து தனது அல்ட்ரா கவர்ச்சியை மறைத்தபடி போஸ் கொடுத்து வைரலாக்கி வருகிறார்.

எவ்வளவு பெரிய புக்

எவ்வளவு பெரிய புக்

பிகினி உடையை அணிந்து கொண்டு, அதன் ஸ்ட்ராப்களை கழட்டி விட்டு செம செக்ஸியாக எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படத்தை நடிகை டெமி ரோஸ் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இபிசா கடற்கரை தீவில் இன்ப சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ், இபிசா போஹெமியா எனும் பிரம்மாண்ட புத்தகத்தை வைத்து தனது அங்கங்களை மறைத்துள்ளார்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

எப்போதுமே ஒளிவு மறைவு இல்லாமல் போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அலற விடும் நீங்க, இப்போ ஏன் இப்படி புத்தகத்தை வைத்து மறைத்து எங்களை இம்சை பண்றீங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவிக்க தொடங்கி விட்டனர். மேலும், கீழும் ஒரே ஒரு புக்க வச்சி இப்படி மறைச்சிட்டீங்களே என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

அதிலும் ஹாட்னஸ்

அதிலும் ஹாட்னஸ்

புத்தகத்தை வைத்து மறைத்திருந்தாலும், தனது முன்னழகு, தொடையழகு தெரியும்படி, ரசிகர்களை சூடேற்றியே அந்த போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார் நடிகை டெமி ரோஸ். இப்படியும் செம ஹாட்டாவே இருக்கீங்க என்று சில ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். லைக்குகளும் லட்சக் கணக்கில் குவிந்துள்ளன.

அந்த வீடியோ எப்போ வரும்

அந்த வீடியோ எப்போ வரும்

சமீபத்தில் தற்கொலை எண்ணம் இளைஞர்கள் மத்தியில் பரவாமல் இருக்க ஒரு விழிப்புணர்வு வீடியோவை எடுக்கப் போவதாக நடிகை டெமி ரோஸ் அறிவித்து இருந்தார். இந்நிலையில், அந்த வீடியோ எப்போ வரும் என்றும், வீடியோவில் டெமி ரோஸை பார்க்க ஆசைப்படுவதாகவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

அது மட்டும் மிஸ்சிங்

அது மட்டும் மிஸ்சிங்

இந்த புகைப்படத்தை பார்த்த சில நெட்டிசன்கள், இவ்வளவு பெரிய புத்தகத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் போது, உடலில் எந்த ஆடையும் அணியாமல், முழு நிர்வாணமாக இருந்து போஸ் கொடுத்து இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என நடிகை டெமி ரோஸுக்கு ஃபேஷன் டிப்ஸ்களையும் கொடுத்து ஜொள்ளு விடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X