பயில்வானுக்கு இந்தவாரம் கமல் சவுக்கடி தரலைன்னா.அவ்வளவுதான் சொல்லிட்டோம்.எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடை பார்த்த நெட்டிசன்கள் கமல் பாலாஜியை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ரியோவுக்கும் ஆஜித்துக்கும் இடையே உரையாடல் நடைபெறுகிறது.

இதில் பாலாஜியை குறி வைத்து அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ஆஜித்திடம் கேட்கிறார். அதனை பார்த்த ரசிர்கள் பாலாஜியை இந்த வாரம் கமல் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

கமல் எப்போதும் ஆரியை மட்டுமே கேள்வி மேல் கேள்வி கேட்பதாகவும் சாடியுள்ளனர். பாலாஜியின் நடவடிக்கைகள் எரிச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் கிடைக்கும் கேப்பில் எல்லாம் பாலாஜியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் அவரை இந்த வாரமாவது கமல் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பெரிய அறிவாளி

பெரிய அறிவாளி

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா லூசு தனமா கேள்வி கேட்டுட்டு இருக்க.. இப்படிலாம் பண்ணிட்டு தன்னை பெரிய அறிவாளின்னு வேற சொல்லிப்பான் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கன்டென்ட் அதிகமா இருக்கு?

கன்டென்ட் அதிகமா இருக்கு?

இந்த வாரம் கமல் சாருக்கு கன்டென்ட் அதிகமாவே கிடைச்சிருக்கு, பார்ப்போம் என்ன செய்ய போறார்னு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ரொம்ப தொல்லை பண்றான்

ரொம்ப தொல்லை பண்றான்

யார்ரா அந்த அன்பு?? ரொம்ப தொல்லை பண்றான், இந்த அர்ச்சனா கேங்க.. நேத்து ரம்யா - சோம் பேச்சு நடந்துச்சே ஒரு சம்பவம்? இன்னும் குரூப்பிஸம் / ஃபேவரிட்டிசம் இல்லன்னு சொல்லுவாங்களாம், நம்புவமாம்.. என்று கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

தடவி கொடுக்றீர்கள்

தடவி கொடுக்றீர்கள்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் கமலஹாசன் அவர்களே உண்மையில் நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை விஜய் டிவி அண்ட் எண்டமோல் குரூப்பு என்ன சொல்லி தருகிறார்களோ அழகாக ஒப்புவித்து விட்டுசெல்கிறீர்கள் அர்ச்சனா & ரியோவை பாராட்டியும் பாலாஜி சம்யுக்தாவை தடவி கொடுத்தும் ஆனால் ஆரியை மட்டும் கேள்வி மேல் கேள்வி கேட்க்கிறீர்கள் இந்த வாரமும் இதுநடக்கும் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஃபேமிலி கூட இருங்க

ஃபேமிலி கூட இருங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆமாம்.. அன்பு வேணும்னா வெளில போய் உங்க ஃபேமிலி கூட இருங்க. இது ரியாலிட்டி கேம் ஷோ அன்பு குடுத்து வாங்கும் இடம் இல்லை. எதுக்கெடுத்தாலும் சென்டிமெண்ட்டை கட்டிட்டு அழ வேண்டாம். அதுக்கு நாங்க மொக்க சீரியலே பாத்துட்டு போய்டுவோம்.. என்று கூறியுள்ளார்.

ஏண்டா பயில்வான்

ஏண்டா பயில்வான்

கை நீட்டி பேசாத! பேச்சை குறை! ஏண்டா பயில்வான் உனக்குகெல்லாம் எதுக்குடா மரியாதை!... நீ முதலில் சத்தம்போடாத பேசு!.. கையை மடக்கிபேசு!... மனிதன் என்றால் கை நீட்டிதான் பேசுவான்! என பாலா விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆள் கிடைக்கல போல

ஆள் கிடைக்கல போல

இவனை பார்த்தாலே சிரிப்பு தான் வருது.. ரியோ நிஷா அர்ச்சனா இந்த மாதிரி முண்டத்தை யெல்லாம் எப்படி செலக்ட் பண்ணி வீட்டுக்குள்ள அனுப்பினாங்கன்னே தெரியல பிக்பாஸ்க்கு ஆள் கிடைக்கல போல என ரியோவை வச்சு செய்துள்ளார்.

போலியான வேஷம்

போலியான வேஷம்

நிஜமாவே அன்புன்னு ஒன்னு இல்லவேயில்ல. அன்புன்றது போலியான வேஷம். நம் தேவைக்காக மத்தவங்கள்ட்ட நல்லா பேசறதும் அவங்க தேவைக்காக நம்மகிட்ட நல்லா பேசறதையும் அன்புன்னு நினைச்சிக்கிட்டுருக்காங்க... என்று கூறியுள்ளர் இந்த நெட்டிசன்.

கமலுக்கு எச்சரிக்கை

கமலுக்கு எச்சரிக்கை

பயில்வானுக்கு இந்தவாரம் கமல் சவுக்கடி தரலைன்னா! அப்புறம் நாங்க வேற அடி தருவோம்!.. பயில்வானின் மண்டை பத்திரம்! என்ற எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X