கேவலமான ஆட்டியூட்.. மோசமான பிஹேவிங்.. சனம் ஷெட்டியை வெளியே அனுப்புங்கள்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தியிடம் படுகேவலமாக நடந்து கொண்ட சனம் ஷெட்டியை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Promo 3 | Day 17

நேற்றைய எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்தி விளையாட்டாக நிஷா என்று நினைத்து தனது செங்கோலால் தட்டியதை பெரும் பிரச்சனையாக்கினார் சனம் ஷெட்டி.

அதற்காக போடா வாடா யோவ் அவன் இவன் என படு மோசமாக சுரேஷ் சக்கரவர்த்தியின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் பேசினார்.

மன்னிப்பு கேளுங்கள்

மன்னிப்பு கேளுங்கள்

தான் செய்தது தவறு என சுரேஷ் சக்கரவர்த்தி மன்னிப்பு கேட்ட போதும் கூட, இங்க வாங்க என் முன்னாள் வந்து மன்னிப்பு கேளுங்கள் என்று கூறினார் சனம் ஷெட்டி. சனம் ஷெட்டியின் இந்த மோசமான நடவடிக்கையை பார்த்த நெட்டிசன்கள் சனம் ஷெட்டியை கடுமையாக விளாசி வருகின்றனர்.

வாடா போடா என பேசுகிறார்

வாடா போடா என பேசுகிறார்

பிக்பாஸின் நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், பெரியதாக கிரியேட் பண்ணிவிட்டார் சனம் ஷெட்டி.. என்னை பொறுத்தவரை இது ஒரு விளையாட்டுதான்.. ஆனால் சுரேஷ் அப்படி செய்திதிருக்க கூடாது.. அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்.. ஆனால் சனம் வாடா போடா என பேசுகிறார்.. நிஷா எவ்வளவோ பரவாயில்லப்பா.. என கூறியுள்ளார்.

வெளியே அனுப்ப வேண்டும்

வெளியே அனுப்ப வேண்டும்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் சீசன் 4ல் பெரியவரான சுரேஷுக்கு அர்ச்சனா மற்றும் சனத்திடம் இருந்து கொஞ்சம் கூட மரியாதை இல்லை. சனம் ஷெட்டியை விட ரொம்ப கேவலமாக நடந்து கொண்டார் அர்ச்சனா.. சனம் வெளியே அனுப்பப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

சனம் ஓவர் ரியாக்ஷன்

சனம் ஓவர் ரியாக்ஷன்

மற்றொரு நெட்டிசனான சுரேஷும் நிஷாவும் கேஷ்வலாக விளையாடினார்கள், அவர் வேண்டும் என்றே சனம் ஷெட்டியை அடிக்கவில்லை. அவர் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். சனம் ஓவரா ரியாக்ட் பண்ணிவிட்டார். புரமோவை பார்ஙதது சுரேஷை திட்டியவர்கள் எல்லாம் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு 2 நிமிடம் அமைதியாகிவிட்டார்கள் என்று கூறுகிறார்.

ஓவரா துள்ளுறா..

ஓவரா துள்ளுறா..

நேற்றைய எபிசோடில் சனம் போட்ட ஓவர் சீனை பார்த்த இந்த நெட்டிசன், சனம் பாவம் மண்டையில் இரும்பால அடிச்சு இரத்தம் கொட்டுகிறது.. சக்கரவர்த்தி பண்ணினது சரினு சொல்லவில்லை. ஆனால் சனம் வேணும்ணு ஓவரா துள்ளுறான்னு தெரியுது.. என திட்டியுள்ளார்.

எல்லாரும் நடிக்கிறார்கள்

எல்லாரும் நடிக்கிறார்கள்

மற்றொரு நெட்டிசனான இவர், மொட்டை தவறு செய்துவிட்டார்.. ஆனால் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் எல்லாம் புனிதரை போல் நடிக்கிறார்கள். இதுக்கு மொட்டை பரவாயில்ல என கூறியுள்ளார்.

சரியில்லாத ஆட்டியூட்

சரியில்லாத ஆட்டியூட்

சனம் நேற்றைய எபிசோடில் நடந்து கொண்ட விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், சனம் நடத்தை சரியில்லாத ஆட்டிட்யூட்.. என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் பேசிக்கொண்டே இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

வறுத்தெடுக்க வேண்டும்

வறுத்தெடுக்க வேண்டும்

சனம் போடா வாடா என்று பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், சனம் அவருடைய வயதுக்காகவாது மரியாதை கொடுக்க வேண்டும். வாயா போயா, வாடா போடன்னு சொல்றா.. கமல்ஹாசன் சனம் ஷெட்டியை வறுத்தெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பீடை சனம் ஷெட்டி

பீடை சனம் ஷெட்டி

மற்றொரு நெட்டிசனான இவர், நிஷாவே கண்டெண்ட்னு சொல்லிரிச்சு... இந்த பீடை சனம் என சனம் ஷெட்டி சுரேஷை திட்டுவதை குறிப்பிட்டு விளாசியிருக்கிறார்.

விதிமுறை சரியாய்..

விதிமுறை சரியாய்..

மற்றொரு நெட்டிசனான இவர், வீடியோ சரியாக காட்டவில்லை , யார் மீது தவறு தெரியவில்லை. சுரேஷ் சக்கரவர்த்தி தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டுவிட்டார். விதிமுறை சரியாய் சொல்லப்படாததே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

வெயிட் பண்ண மாதிரி இருக்கு

வெயிட் பண்ண மாதிரி இருக்கு

நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், சுரேஷ் சார் வேண்டும் என்றே சனம் ஷெட்டியை அப்படி செய்யவில்லை. ஆனால் சனம் எப்போ சான்ஸ் கிடைக்கும்ன்னு வெயிட் பண்ண மாதிரி இருக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தாத்தாவிடம் கேட்கவில்லை

தாத்தாவிடம் கேட்கவில்லை

சனம் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தவறாக பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், சனம் கூடத்தான் மரியாதை குறைவா நடந்துக்கிட்டா.. ஏன் அவர் தாத்தாவிடம் சாரியே கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆபத்தை அவாய்ட் செய்திருக்கலாம்

ஆபத்தை அவாய்ட் செய்திருக்கலாம்

மற்றொரு நெட்டிசனான இவர், சுரேஷ் விளையாட்டுத் தனமாக இருந்தார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார். சனம் இதுபோன்ற ஆபத்தை அவாய்ட் செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.

ஓவர் ஆக்டிங்

ஓவர் ஆக்டிங்

மற்றொரு நெட்டிசனான இவர், டூப் கத்தியில விளையாடினதுக்கு ஓவர் ரியாக்ஷன் தான்.. சனம் எப்போவும் போல ஓவர் ஆக்டிங்.. சுரேஷ் சாரியும் சொல்லியாச்சு என கூறியுள்ளார்

விஷம் விஷமம் வேஷம்

விஷம் விஷமம் வேஷம்

மற்றொரு நெட்டிசனான இவர், பாவம்யா அந்த தாத்தா.. நான் எப்போதும் சுரேஷ் சக்ரவர்த்திக்குதான் சப்போர்ட் பண்ணுவேன் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன். அர்ச்சனா செய்தது ரொம்ப டூ மச்.. சனம் ஷெட்டி நீ ரொம்ப விஷமம்.. விஷம் வேஷம்.. ஏன்டா ஒரு தெர்மக்கோல்ல மெதுவா தலைல அடிச்சா, கண் போய்டும்ன்னு சீன் போடுறா லூசு..என விளாசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X