19 வயசுலேயே பழுத்த ஷிவானி.. இரண்டு பக்கமும் மாட்டி முழிக்குறதை பார்க்க ஆர்வமாய் இருக்கப்பா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்டு கார்ட் போட்டியாளராக ஆசிம் பங்கேற்கவுள்ளதை அறிந்த ரசிகர்கள் ஷிவானியின் ரியாக்ஷனை அறிய ஆர்வமாய் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக பங்கேற்ற சுச்சி வந்த மூன்றாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஏற்கனவே 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். நிகழ்ச்சியின் சுவாரசியமும் குறைந்துவிட்டது. மற்ற மூன்று சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ரொம்ப மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கன்டென்ட் காதல்

கன்டென்ட் காதல்

ஷிவானி மற்றும் பாலாஜியின் காதலை வைத்து எதாவது கல்லாக்கட்டலாம் என பார்க்கிறது பிக்பாஸ் குழு. ஆனால் அவர்களது காதல் ஆர்ட்ஃபிஷியலாக உள்ளது, கன்டென்ட்டுக்காக காதலிக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

இந்நிலையில் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்டும் வகையில் ஷிவானியின் பகல் நிலவு சீரியல் பார்ட்னரான ஆசிமை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளது நிகழ்ச்சி குழு. ஷிவானி ஆசிமை ஏற்கனவே ஒருதலையாக காதலித்தார்.

பாலாஜியுடன் காதல்

பாலாஜியுடன் காதல்

ஆனால் அவருடைய காதலை ஆசிம் ஏற்கவில்லை என தெரிகிறது. இதனால் தான் நடித்துக் கொண்டிருந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார் ஷிவானி நாராயணன். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானி சக போட்டியாளரான பாலாஜியை காதலிக்கிறார்.

யாரும் பேசக் கூடாது

யாரும் பேசக் கூடாது

பாலாஜி மீது ரொம்பவே பொஸஸிவ்வாக உள்ளார் ஷிவானி. மற்ற பெண் போட்டியாளர்களை அவருடன் பேச அனுமதிப்பதில்லை ஷிவானி. பாலாஜி மற்ற பெண் போட்டியாளர்களுடன் பேசினாலும் கோபித்துக் கொண்டு மூஞ்சை தூக்கி வைத்து கொள்கிறார்.

எகிற போகும் பிபி

எகிற போகும் பிபி

இந்நிலையில் ஷிவானியின் முன்னாள் காதலரான ஆசிமை வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே கொண்டு வந்து ஷிவானியின் பிபியை எகிற வைக்க உள்ளனர். ஆசிம் என்ட்ரியாகும் எபிசோட் இன்னும் ஒளிபரப்பாகவில்லை.

ரியாக்ஷன் எப்படி இருக்கும்

ரியாக்ஷன் எப்படி இருக்கும்

இன்றைய எபிசோடில் ஆசிமின் என்ட்ரி இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் ஆசிமை பார்த்த பிறகு ஷிவானி எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளனர் ரசிகர்கள். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பழுத்த ஷிவானி

அட அட 19 வயசிலேயே பழுத்த ஷிவானி, இரண்டு பக்கமும் மாட்டி முழிக்குறதை பார்க்க ஆர்வமாய் இருக்கப்பா. எங்க சுச்சி லீக்ஸ் பண்ணிடுவாளோன்னு அவளிடம் பம்மிட்டிருந்தவ, அவனே வரப்போறான். ஏலேய் பிக்பாஸ். சிறப்பான சம்பவம்டா பிக்பாஸ் பீபி மாத்திரை வச்சிக்கோடா என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பேச முடியவில்லையே மொமென்ட்

மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் திரும்பவும் சந்தித்த போது பேச முடியவில்லையே மொமென்ட்.. என்று கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

பார்க்க விருப்பமாய் உள்ளேன்

இந்த வாரம் சுசித்ரா போனதுக்கு அப்புறம் சம்யுக்தா அந்த டுபாக்கூர் பாலாஜி முருகதாஸ் கூட போய் சேர்ந்துக்கும்.. ஆசிம் வந்ததும் ஷிவானி கழண்டுக்கும். ஜோடிகளுக்கு இடையே நடக்கும் சண்டையே பார்க்க விருப்பமாய் உள்ளேன் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அண்ணன் ஸோன்..

சரிப்பா பாலாஜி.. ஆசிம் வந்த பிறகு அண்ணன் ஸோன்கே மொத்தமா போயிடலாம்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X