டுபாக்கூர் பாலாஜி அதுக்குதான் பிளான் பண்றாரு.. ஆரியை சூதானமாய் இருக்க சொல்லும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் பாலாஜி ஆரியிடம் பேசுவதை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஆரியை விளையாட சொல்லி பேசுகிறார். டாஸ்க்கில் சோமுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஆரியை இழுத்து விட்டார் பாலாஜி.

தகராறு வரும் என்று தெரிந்தே ஆரியை இழுத்து விட்டுள்ளார் பாலாஜி. இதனை பார்த்த ரசிகர்கள் ஆரியை வம்பில் இழுத்துவிட பிளான் பண்ணி விட்டார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ப்ளான் பண்றாரு..

ப்ளான் பண்றாரு..

ஆமா டுபாக்கூர் பாலாஜி ரொம்ப நல்லவரு. ஆரி அண்ணாவ கோர்த்துவுட ப்ளான் பண்றாரு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

லிஸ்ட்ல சேர்க்கல..

லிஸ்ட்ல சேர்க்கல..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீ என்ன கதறுனாலும் அறிவார்ந்த ஒழுக்கமான பண்பான அத்தனை மக்களின் ஓட்டும் ஆரிக்குதான். உன்னை எல்லாம் அந்த லிஸ்ட்ல சேர்க்கல என்பதும் கூடுதல் தகவல் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

யூஸ் அன்ட் த்ரோ

யூஸ் அன்ட் த்ரோ

ஆரி பயில்வான் உங்களை யூஸ் பண்ணிட்டு,யூஸ்& த்ரோ மாதிரி தூக்கி போட்டுருவான்.. ஆரி, பாலாஜி, ரியோ எல்லார் கிட்டயும் நிறையும் உண்டு குறையும் உண்டு. யார்கிட்ட அதிக நிறையும்,கம்மி குறையும் இருக்குங்குறத பொருத்து தான் மக்கள் ஆதரவு. மத்தவங்களெல்லாம் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

உன் பேச்சை கேட்கவில்லை

உன் பேச்சை கேட்கவில்லை

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தம்பி....நீ எதுக்கு தேவையில்லாமல் சனி ஞாயிறு போற எனக்கு தெரியலை....
உன் பேச்சை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களும் கேட்கவில்லை வெளியே உள்ளவர்களும் கேட்கலையே!!!!
போப்பா.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

உடனே மறந்துடுறாங்க

உடனே மறந்துடுறாங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரியையும் பாலாவையும் ஒரு விசயத்துல ரொம்ப பிடிக்குது "எவ்ளோ பெரிய சண்ட வந்தாலும் உடனே அத மறந்துடுறாங்க" என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X