உங்களுக்கு ஏதோ கெடுதல் வரப்போகிறது.. மீரா மிதுனை எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுனின் டிவிட்டர் போஸ்ட் ஒன்றை பார்த்த நெட்டிசன்கள் அவரை எச்சரித்து வருகின்றனர்.

நடிகை மீரா மிதுன் என்றாலே சர்ச்சை, கவர்ச்சி என்றாகிவிட்டது. தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு நெட்டிசன்களை கடுப்பாக்கி வரும் மீரா மிதுன், தற்போது மத்திய அரசின் பணியாளர் அறிவிப்பு ஆணையையும் தனது ஐடி கார்டையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அது உண்மையா பொய்யா என ஒரு பக்கம் ஆர்க்யூமென்ட் சென்று கொண்டிருக்கிறது. நெட்டிசன்கள் பலர் மீரா மிதுனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் நெட்டிசன்கள் பலர் இது போலியானது என்றும் இது உங்களுக்கு பெரிய பிரச்சனையை கொண்டு வரப்போகிறது என்றும் எச்சரித்து வருகின்றனர்.

ஜெயில் தண்டனை?

இதுக்கு எத்தனை வருஷம் ஜெயில் தண்டனைன்னு சட்டுனு ஞாபகத்துக்கு வரலியே என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கிராமர் மிஸ்டேக்ஸ்

பக்கா ஃபேக்.. லெட்டர்ல நிறைய கிராமட்டிக்கள் மிஸ்டேக்ஸ்.. என்னது அஸ் அன் டைரக்டர் ஆஃப்பா என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

மோசடி கும்பல்

இதுபோன்ற ஏஜென்ஸியே இந்தியாவில் இல்லை.. மோசடி கும்பல் உருவாக்கினால்தான் உண்டு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கெடுதல் வர போகிறது

ஒரு ஃபிராடு இன்னொரு ஃபிராட அழிக்கனும்னு சொல்லுது, என்ன கொடுமை டா சாமி.. உங்களுக்கு ஏதோ கெடுதல் வரப்போகிறது தமிழ்ச்செல்வி.. அது மட்டும் நிச்சயம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நாங்க நம்பனுமா?

இந்த லோகோல நடுவுல ஸ்டார் போட்டா அதை நாங்க நம்பனுமா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

2021 வரைதான் செல்லுமா

2021 வரைதான் செல்லுமா.. எந்த அரசாங்க வேலை டா 14 மாசத்துக்கு செல்லும் என கேட்கிறார் இவர்.

திருடன் கையிலேயே சாவி

அதாவது திருடன் கையிலேயே சாவி கொடுத்த மாதிரி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X