என்ன.. இந்த சீசன்ல இப்படி ஓபனாவே சொல்லுறாங்க? புரமோவை பார்த்து பீதியாகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்ஸ் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பது தெரிய வந்தது.
ரம்யாவிடம் பேசும் அவரது சகோதரர், இந்த வாரம் நீ வெளியே போனால் அதற்கு காரணம் நீ இல்லை என ஓபனாக பேசுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன இப்படி ஓபனாக பேசுகிறார்கள் என்று கேட்டு வருகின்றனர்.

ஓட்டும் எங்கே?
பிக்பாஸ் பார்வையாளர்கள் அத்தனை பேரும் ஆரி ஃபேன்ஸா?
இவங்க வெளில அனுப்பனும்னு ஆரி ஃபேன்ஸ் பண்றாங்க!
பாலாஜி, ரம்யா, அன்பு கேங், நியூட்ரல் ஃபேன்ஸ் இவங்க அத்தனை பேரோட ஓட்டும் எங்க? அவங்க ரம்யா உள்ள இருக்கனும்னு நினைச்சா போட வேண்டியது தானே ஓட்டு? என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வஞ்சக பேச்சுதானே காரணம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரம்மி வெளியேறினால் வேறு யாரு காரணம்? என்ன சொல்லவர்றாரு ரம்மிபுரோ?.. ரம்மியின் வஞ்சக பேச்சுதானே காரணம்.. என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

டைம் ஆச்சு கிளம்பு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா ஆமா... இந்த வாரம் வேளியே போகாம வேறு என்ன பண்ண போற?.,.. அப்படியே ஜனாதிபதி எலக்சன்ல நின்னு ஜெயிச்சிட்டுதான் வெளியே போவ!... ரம்மி கெளம்பு கெளம்பு!.. டைம் ஆச்சு! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

இப்படி ஓபனாவே சொல்றாங்க?
ரம்யாவின் சகோதரர் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், என்ன! இந்த சீசன்ல இப்படி ஓபனாவே சொல்லுறாங்க? என்று கேட்டுள்ளார்.

இட்ஸ் மை கெஸ்
ரம்யா சகோதரர் இதை ஓபானா சொன்னதுக்கு அப்பறம், ரம்யா, அந்த மாதிரி ஸ்டிவேஷன் இருக்கான்னு கேட்டு கம்ஃபர்ட்ஸோனு க்கு வந்ததுக்கு அப்பறம், அதை எல்லாம் விஜய் டிவி டெலிகாஸ்ட் பண்ணியதுக்கு அப்பறம், ரம்யா எவிக்ட் ஆக வாய்ப்பு இல்ல, வோட்டுகள் குறைவாகலாம். இட்ஸ் மை கெஸ் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தீதும் நன்றும் பிறர் தரவாரா
டியர் ரம்யா பிரதர், தீதும் நன்றும் பிறர் தர வாரா.. ரம்யா மற்றவர்களை மோக்கிங் புல்லிங்க செய்தது தவறு தானே!
ஒரு முறை அல்ல, அவர்கள் பல முறை அப்படி நடந்து இருக்கிறார். அவர் எவிக்ட் ஆனால் அதற்கு அவர் தான் பொறுப்பு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கேவலமான புத்தி
ஸ்னேக் பாய்சன் ரம்யா பாண்டியனுக்கு தம்பி உள்ள போய் ஒத்தூதிட்டு வந்துருக்கானா? உங்கக்கா அடுத்தவங்கள மட்டமா நினைச்சி மட்டம்தட்டி கேலி கிண்டல் பண்ற கேவலமான புத்தி அதுனால வெளிய போடுறோம் புரியுதா? என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











