ப்பா.. என்னா லுக்.. ஸ்டன்னிங்.. யாஷிகா ஷேர் செய்த நியூ பிக்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஸ்டன்னிங் என ஜொள்ளு விட்டுள்ளனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்த போதும், பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவரை அடையாளப் படுத்தியது.

போட்டோஸ் வீடியோஸ்
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக உள்ளார். அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி ததும்ப ததும்ப
கவர்ச்சி ததும்ப ததும்ப அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் அவருடைய போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

சிவப்பு நிற பேக் கிரவுண்ட்
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற பேண்ட் மற்றும் பிராப் போன்ற க்ராப் டாப்பில் செம ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். ஃப்ரீ ஹேரில் யாஷிகா செம செக்ஸி லுக்கில் சிவப்பு நிற பேக் கிரவுண்டில் போஸ் கொடுத்துள்ளார்.

பெட்டில் மல்லாக்க படுத்து..
இதேபோல் சிவப்பு நிற பெட்டில் மல்லாக்க படுத்தப்படியும் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமை திணறவிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கிளாஸி ஷாட், நீங்க செம க்யூட் என வர்ணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











