மும்தாஜின் உண்மை முகம் இன்று வெளியானது.. கடுப்பில் நெட்டிசன்ஸ்.. #பிக்பாஸ் 2

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் மும்தாஜின் நடவடிக்கை நெட்டிசன்களிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

மும்தாஜின் செயலால் கடுப்பில் நெட்டிசன்ஸ்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் மும்தாஜின் நடவடிக்கை நெட்டிசன்களிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜ் எப்போதும் கத்தி பேசுவதையும் மற்றவர்களுடன் சண்டை போடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

வீண் வம்புக்கென்று அலைவது போல் உள்ளது அவரது நடவடிக்கை. இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கடுப்பாகியுள்ளனர்.

சிரிப்பு தான் வருது

அப்போ மும்தாஜ் பண்ணது மக்கள் மத்தியில் இடம் பிடிப்பதாக நடந்து கொள்கிறாரா.. சிரிப்பு தான் வருது

ஆக்டிங் போடும் மும்தாஜ்

ஐஸ்வர்யா எப்ப அழுதாலும் ஓடோடி சென்று சமாதானபடுத்த ஆக்டிங் போடும் மும்தாஜ் இன்று ஐஸ்வர்யாவுக்காக ஏன் செல்லவில்லை ஏன்னா ப்ளான் பண்ணி பண்ணதே மும்தாஜ் தன

சோதிக்காதீங்கடா

மும்தாஜ் டூ ஷாரிக்.. சோதிக்காதீங்க டா என்னைய... சோதிக்காதீங்க..

மும்தாஜின் உண்மை முகம்

மும்தாஜின் உண்மை முகம் இன்று வெளியானது..
இதற்கு சாரிக்கு நன்றிகள்
எவ்வளவு நாள் தான் நல்லவர் மாறியே நடிக்குறது?
மும்தாஜ் ஆர்மினு சொல்லீட்டு திரிஞ்சவங்களுக்கு இது ஒரு செருப்படி

பிளாஸ்திரி போடற நிலைமை

அம்மா மகன் சென்டிமென்ட் பேசி திரிஞ்ச காலம் போயி, பிளாஸ்திரி போடற நிலைமைக்கு வந்தாச்சு. சபாஷ்.

அசிங்கமா போச்சு குமாரு

மும்தாஜ் ஆர்மி நவ்

ரெம்ப அசிங்கமா போச்சு குமாரு

ரொம்ப ஓவரா பண்ணுது

இந்த மும்தாஜ் என்ன தான் நினைச்சிட்டு இருக்கு தெரியலையே ரொம்ப ஓவரா பண்ணுது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X