அந்த பொம்மைகளை அனுப்பிட்டிங்கன்னா ரொம்ப அருமையா இருக்கும்.. கமலுக்கு அட்வைஸ் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் கமல்ஹாசனுக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் பேசியுள்ள கமல்ஹாசன், சுரேஷ் சக்கரவர்த்தி நல்லவர்தான் போல நல்லவர்கள் என்று நினைத்தவர்கள் என யாரையோ பொடி வைத்து பேசியுள்ளார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் விஜய் டிவி புராடெக்ட்டுகளின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. விஜய் டிவியும் தங்களின் புராடெக்ட்டுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

பச்சை பார்ஷியாலிட்டி

பச்சை பார்ஷியாலிட்டி

குறிப்பாக ரியோ ராஜூக்கு சவாலான போட்டியாளர் என்ற பட்டத்தை கொடுத்ததன் மூலம் விஜய் டிவியின் பார்ஷியாலிட்டி பச்சையாக தெரிந்தது. எந்த தகுதியும் இல்லாத ரியோவுக்கு எப்படி அப்படி ஒரு பட்டத்தை கொடுக்கலாம் என விளாசி வருகின்றனர்.

விஜய் டிவி பொம்மைகள்

விஜய் டிவி பொம்மைகள்

மேலும் ரியோ ராஜ் சுரேஷிடம் மரியாதை இல்லாமல் பேசியது குறித்தும் அவரை டார்கெட் செய்வது குறித்தும் கமல் கேட்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்று வெளியான புரமோவை பார்த்த ரசிகர்கள் சிலர் விஜய் டிவி பொம்மைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தமன் வில்லன்

உத்தமன் வில்லன்

புரமோவில் கமல் சுரேஷ் சக்கரவர்த்தியை ஹீரோவாவே மாறிடுவாரு போல தெரியுது.. என கூறியதை குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், அவரு ஆல்ரெடி உத்தம வில்லன் ஆயிட்டாரு என பதிவிட்டுள்ளார்.

அருமையா இருக்கும்

அருமையா இருக்கும்

புரமோவில் கமல் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், விஜய் டீவியின் பொம்மைகளை முதல்ல வெளியே அனுப்பிட்டீங்கன்னா ரொம்ப அருமையா இருக்கும்.. என கமலுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

தத்துவம் சொல்லி முடிக்கட்டும்

தத்துவம் சொல்லி முடிக்கட்டும்

மற்றொரு நெட்டிசனான இவர், என்னப்பா ஆண்டவர் வந்துட்டாரா?... தத்துவம் சொல்லி முடிக்கட்டும்... நான் அப்புறம் வாரேன்! என வடிவேலுவின் போட்டோவை போட்டு பங்கம் செய்துள்ளனர்.

இதுக்கே மணி 3 ஆச்சு

இதுக்கே மணி 3 ஆச்சு

புரமோ லேட்டானதால் கடுப்பான இந்த நெட்டிசன், இதுபோன்ற தத்துவ புரோமோக்களையெல்லாம் முன்பே 100,200 என எடுத்து வைத்துக்கொண்டு சரியான நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் ஆண்டவரே! இதுக்கே மணி 3 ஆச்சு! என கடுப்பேற்றியுள்ளார்.

பார்க்கதானே போறோம்

பார்க்கதானே போறோம்

மற்றொரு நெட்டிசனான இவர், இந்த ரியோ தேவை இல்லாம சுரேஷ் மேல கோவப்பட்டதுக்கு கேள்வி கேட்பீர்களா என்று பார்க்கதானே போகிறோம் என கமலை பற்றி கூறியுள்ளார்.

Recommended Video

Bigg Boss Vs Zee Kudumbha Virudhugal Munnottam • 26 Stars, 1 House, 3 Days
தேவையில்லாத ஆணி

தேவையில்லாத ஆணி

பிக்பாஸின் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தேவையில்லாத ஆணிகளில் ஒன்று சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும் முதல் புரமோ என அதில் ஒன்றுமே இல்லை என சாடியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X