என்ன பண்ணாலும் எங்க தலைவியை அடிச்சுக்க முடியாது.. நடிகையை வேறமாதிரி பார்க்க ஆசைப்படும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுனின் செக்ஸி வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை இதெல்லாம் ஒரு வீடியோவா என்பதை போல் உசுப்பி விட்டுள்ளனர்.
நடிகை மீரா மிதுன் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றார். அவரது இந்த போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
பலமுறை சொல்லியும் அடங்காத மீரா மிதுன் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சியை பார்த்து பார்த்து ரசிகர்கள் அலுத்துப் போயிவிட்டனர்.

வாடிக்கை
அரை நிர்வாண போட்டோ, டாப்லெஸ் போட்டோ என இறங்கி அடித்து வருகிறார். சமீப காலமாய் முன்னழகை காட்டுவதை மட்டுமே வாடிக்கையாய் வைத்திருக்கிறார் மீரா மிதுன்.

ஸ்லீவ்லெஸ் கவுன்
இந்நிலையில் தனது முன்பக்க அழகை காட்டி வீடியோ வெளியிட்டிருக்கிறார் மீரா மிதுன். கறுப்பு நிற நீண்ட ஸ்லீவ்லெஸ் கவுனில் டீப் நெக்குடன் சுற்றி சுற்றி வருகிறார் மீரா மிதுன்.

உசுப்பிவிடும் ரசிகர்கள்
வழக்கமாக மீரா மிதுனை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ் அந்த வீடியோவை பார்த்து அறிவுரைகளை கூறியுள்ளனர். மேலும் கிளாமரை கூட்ட வேண்டும் என்றும் உசுப்பி விட்டுள்ளனர்.

அவரை போல
இருட்டரையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்த ஆஸ்திரேலிய மாடலான சந்திரிக்கா ரவியின் பிகினி போட்டோவை ஷேர் செய்துள்ள நெட்டிசன்ஸ் அதுபோன்று போஸ் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிச்சுக்க முடியாது
நடிகை சந்திரிக்கா ரவியின் பிகினி போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், உங்களால் எங்கள் தலைவியை அடிச்சுக்க முடியாது. நீயெல்லாம் சும்மா என பதிவிட்டிருக்கிறார். சந்திரிக்கா ரவி மாடர்ன் சில்க் ஸ்மிதா என அழைக்கப்படுகிறார்.
எடை கூடுது
நீங்கள் அற்புதமாய் இருக்கிறீர்கள்.. உங்கள் எடை கூடிக்கொண்டே போகிறது அதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வெளியில் எடுத்திருக்கலாம்
இது கொஞ்சமும் பொருத்தமாய் இல்லை.. வெளியில் எடுத்திருக்கலாம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வர்ணிக்கும் நெட்டிசன்
என்ன ஸ்ட்ரக்சர்... என்ற வர்ணக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











