»   »  பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புதிய போட்டியாளர்: யாராக இருக்கும்?

பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புதிய போட்டியாளர்: யாராக இருக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு புதிய பங்கேற்பாளர் இன்று வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஏற்கனவே வீட்டில் உள்ளவர்களே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் புது டுவிஸ்ட் வைத்துள்ளாராம் பிக் பாஸ்.

புதிய பிரபலம்

பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புதிய பங்கேற்பாளர் வருகிறார். அந்த பங்கேற்பாளரான பிரபலத்தை உலக நாயகன் கமல் ஹாஸன் அறிமுகம் செய்து வைக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

புதுப் பிரச்சனை

புதுப் பிரச்சனை

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிரச்சனை போதாது என்று புதிதாக இன்னொருவரை அழைத்து வருகிறார்கள். ஆர்த்தி, நமீதா வெளியேறியதில் இருந்து சண்டைக்கு ஆள் கொஞ்சம் குறைவாக இருக்கும் நிலையில் இந்த புதிய பிரபலம் வருகிறார்.

ஓவியா ஆர்மி

எந்த பிரபலம் வந்தாலும் ஓவியாவை அசைக்க முடியாது என்று நம்பிக்கையுடன் உள்ளது ஓவியா ஆர்மி. யார் வந்தாலும் எங்கள் ஓட்டு ஓவியாவுக்கே என்கிறார்கள் அவர்கள்.

முடியாது

உலக அழகியே வந்தாலும் எங்க ஓவியாவ அசைக்க முடியாது! போய் வேலை ஏதாவது இருந்தா பாரு மேன் 😂

English summary
A new contestant is coming to the Big Boss house today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X