»   »  ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்: காரணம்...

ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்: காரணம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தின் புதிய போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அஜீத்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அக்ஷரா ஹாஸனும் ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

போஸ்டர்கள்

விவேகம் படத்தின் புதிய போஸ்டர்கள்

தல

விவேகம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாவதை உறுதி செய்யும் போஸ்டர்
நீ வா தல 🙏🙏🙏
#VivegamNewPosters #Vivekam #Thala
#AjithKumar

விவேகம்

துணிந்தவன் முன் வந்தால்
விதிகளை மதி வெல்லும்
அரங்கம் அதிர வருகிறது தல அஜித்தின் #Vivegam #VivegamNewPosters #VivegamOnAugust10

அஜீத்

தல தல தான்

Smashing Thala Ajith 🔥🔥🔥🔥

#వివేకంPoster
#VivegamNewPosters

English summary
New posters of Ajith starring Vivegam has been released.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil