Just In
- 2 hrs ago
சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு
- 3 hrs ago
எனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு!
- 3 hrs ago
சர்வதேச அரங்கில் விருதுகளை அள்ளிய "தென்றல் வந்து தீண்டும் போது"..!!!
- 3 hrs ago
மியூசிக்கோட நிறுத்திக்க குமாரு… ரசிகர்களை வச்சு செய்த ஆயிரம் ஜென்மங்கள் டிரைலர்!
Don't Miss!
- News
அதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- Automobiles
மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...
- Sports
வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி!
- Finance
விவசாயம் போச்சே..! விவசாயிகள் பற்றி மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்..!
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Technology
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சீன் முடிறதுக்குள்ள சீன் போட கூடாது.. விஸ்வாசம் டிரெண்டிங்கில் திடீர் பல்டி அடித்த ட்விட்டர்?
சென்னை: 2019ம் ஆண்டு இந்தியளவில் விஸ்வாசம் ஹேஷ்டேக் தான் முதலிடம் பிடித்திருக்கிறது என்ற செய்தி விஜய் ரசிகர்களை மிகவும் வேதனையடைய செய்தது.
ஆனால், திடீரென, இது வெறும் டிரைலர் தான் மெயின் பிக்சர் இந்த ஆண்டு இறுதிக்குத்தான் வெளியாகும் என்று புள்ளிங்கோக்களை மீண்டும் ஃபுல் ஃபார்மிக்கு கொண்டு வந்துள்ளது ட்விட்டர் இந்தியா.
இந்த செய்தியை கேட்ட விஜய் ரசிகர்கள், அதுக்குத்தான் சீன் முடிறதுக்குள்ள சீன் போட கூடாது என அஜித் ரசிகர்களிடம் மீண்டும் ட்விட்டர் போர் நடத்தத் தொடங்கி விட்டனர்.
நீண்ட நாள் காதல்.. சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி ஜோடி.. அப்ப அடுத்த அவங்க தானா!
|
யாருக்கு லாபம்
இந்தியளவில் பாலிவுட் நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களை விட கோலிவுட்டில் அஜித் மற்றும் விஜய்க்குத்தான் சமூக வலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த ரசிகர்களின் சண்டையை பயன்படுத்திக் கொண்டு தான் சமூக வலைதளங்கள் தங்களுக்கான லாபத்தை ஈட்டி வருகிறது. அதிலும், ட்விட்டர் டிரெண்டிங் என்ற ஒன்றை உருவாக்கி ஹேஷ்டேகுகள் மூலம் அதிகளவில் கல்லா கட்டி வருகிறது.
|
யார் ஜெயிப்பா?
மேலும், இந்த ரசிகர்களின் சண்டையை தூண்டி விடும் வகையில் ட்விட்டர் இந்தியா ஒரு கருத்துக் கணிப்பையும் தொடங்கி உள்ளது. அதில், இந்த ஆண்டு ட்விட்டர் இந்தியா லிஸ்ட்டில் முதலிடத்தை எந்த ஹேஷ்டேக் பிடிக்கும் என்று கேட்டுள்ளது. அதில், விஜய்யின் பிகில், அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இடம்பெற்றுள்ளன.
விஸ்வாசம் ஹேஷ்டேக் செய்தியை அறிந்து நேற்று முதல் கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் தாங்கள் தான் ஜெயிக்க வேண்டும் என்று இதுவரை 46% பேர் பிகில் ஹேஷ்டேகுக்கும், 40% பேர் விஸ்வாசம் ஹேஷ்டேகுக்கும், 11% பேர் என்.ஜி.கே. ஹேஷ்டேகுக்கும் வாக்களித்து வருகின்றனர்.
என்னடா அங்க சத்தம்
ஆண்டு இறுதி அறிக்கை இனிமேல் தான் வெளியாகும் என்ற ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ள நிலையில், நிச்சயம் விஜய்யின் பிகில் ஹேஷ்டேக் தான் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், 'என்னடா அங்க சத்தம், தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே', என பதிவிட்டு அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.
|
24 மில்லியன்
விஸ்வாசம் ஹேஷ்டேக் 13 மாதங்களில் 15 மில்லியன் ட்வீட்களையும், மகரிஷி 13 மாதங்களில் 4.5 மில்லியன் ட்வீட்களையும், சாஹோ 13 மாதங்களில் 3.4 மில்லியன் ட்வீட்களையும் பெற்றுள்ளதாகவும், ஆனால், விஜய்யின் பிகில் வெறும் 4 மாதங்களில் 24 மில்லியன் ட்வீட்களை பெற்றுள்ளதாக இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.