பயாஸ்கோப்
என்னம்மா கண்ணு கொடுத்த தெம்பில் இருக்கிறார் சத்யராஜ். அதே வேகத்தில் அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார்.
என்னம்மா கண்ணுக்கு அடுத்து சத்யராஜின் படம் லூட்டி! பெயரிலேயே அட்டகாசம் தெரிகிறது. அதிலும் சத்யராஜ் ஹீரோ என்பதால் படம் சத்தாய்ப்பாகஇருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
லூட்டி கதை குறித்து டூட்டி போட்டு விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். மணிவண்ணனின் அதிரடிப்படை யை விட லூட்டிகள் அதிகமாக இருக்குமாம் இந்தபடத்தில்.
அதிரடிப்படையில் அல்வா கொடுத்தீங்க. இதுல என்ன கொடுப்பீங்க சத்யராஜ்?
Comments


Click it and Unblock the Notifications