மெர்சல், காலாவை அடுத்து என்.ஜி.கே.வுக்கு எமோஜி கொடுத்த ட்விட்டர்

By Siva

Recommended Video

Actor Suriya at NGK Meet: என்ஜிகே ஒரு சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது- வீடியோ

சென்னை: சூர்யாவின் என்.ஜி.கே. படத்திற்கு எமோஜி அளித்துள்ளது ட்விட்டர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. படத்தை கொண்டாட சூர்யா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

NGK gets Emoji on twitter

இந்நிலையில் என்.ஜி.கே. படத்திற்கு எமோஜி அளித்துள்ளது ட்விட்டர். எமோஜி கொடுத்த ட்விட்டர் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சூர்யா.

எமோஜி கிடைத்ததில் சூர்யா ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சி. ட்விட்டரை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

என்.ஜி.கே. வழக்கமான செல்வராகவன் படம் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காகத் தான் சூர்யா ரசிகர்கள் தவமாய் தவமிருந்தனர். பாவம், அப்டேட் கேட்டு கேட்டு அலுத்துப் போனார்கள்.

முன்னதாக விஜய் நடித்த மெர்சல் படத்திற்கும், ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் எமோஜி அளித்தது ட்விட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X